நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம்
நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் (Dnipropetrovsk Oblast), உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் நிப்ரோ நகரம் ஆகும். இது உக்ரைனின் முக்கிய தொழில் துறை மாகாணம் ஆகும். 2021-இல் இதன் மக்கள் தொகை 31,42,035 ஆகும். பரப்பளவில் இம்மாகாணம் உக்ரைன் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் முக்கிய நகரங்கள் நிப்ரோ, கிரிவோய் ரோக், கமியன்ஸ்கே மற்றும் நிகோபோல் ஆகும். தினேப்பர் ஆறு இம்மாகாணத்தின் ஊடாகப் பாய்கிறது.
நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம்
Дніпропетровська область | |
---|---|
மாகாணம் | |
நிப்ரோபெட்ரோவ்ஸ்கா மாகாணம்[1] | |
அடைபெயர்(கள்): Дніпропетровщина (Dnipropetrovshchyna), Січеславщина (Sicheslavshchyna) | |
ஆள்கூறுகள்: 48°23′N 34°43′E / 48.39°N 34.71°E | |
நாடு | உக்ரைன் |
நிறுவப்பட்டது. | 27 பிப்ரவரி 1932 |
தலைநகரம் | நிப்ரோ நகரம் |
நகரங்கள் | நிப்ரோ, கிரிவோய் ரோக், கமியன்ஸ்கே, நிகோபோல் |
அரசு | |
• ஆளுநர் | வாலன்டைன் ரெஸ்னிசென்கோ[2] |
• மாகாணக் குழு | 120 உறுப்பினர்கள் |
• தலைவர் | மைகோலா லுகாஸ்ஹக்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 31,974 km2 (12,345 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2-ஆம் இடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | ▼ 31,42,035 |
Demographics | |
• அலுவல் மொழி | உக்ரைனிய மொழி |
நேர வலயம் | ஒசநே+2 (கிழகக்த்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 49-53xxx |
[பிரதேச குறியீடு | +380-56 |
வாகனப் பதிவு | AE |
மாவட்டங்கள் | 22 |
நகரங்கள் (மொத்தம்) | 20 |
• மண்டல நகரங்கள் | 18 |
நகர்புற குடியிருப்புகள் | 46 |
கிராமங்கள் | 1369 |
10-4 | UP04 |
இணையதளம் | www.adm.dp.gov.ua www.rada.gov.ua |
2019-ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இம்மாகாணத்தின் பெயரை சிசெஸ்லாவ் மாகாணம் எனப்பெயர் மாற்றம் செய்ததது[4]
புவியியல்
தொகு31,974 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம், உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. தினேப்பர் ஆறு இம்மாகாணத்தின் ஊடாகப் பாய்கிறது. இதன் வடக்கில் [[[போல்தாவா மாகாணம்]], கிழக்கில் தோனெத்ஸ்க் மாகாணம், தெற்கில் சப்போரியா மாகாணம் மற்றும் கெர்சன் மாகாணம் மற்றும் மேற்கில் மைக்கோலைவ் மாகாணம் மற்றும் கிரோவோக்ராட் மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணத்தில் இரும்பு மற்றும் பிற உலோக கனிமங்கள் அதிகம் உள்ளது.
மாகாண நிர்வாகப் பிரிவுகள்
தொகுஇம்மாகாணம் 22 மாவட்டங்களையும், 20 நகரங்களையும், 46 நகர்புற குடியிருப்புகளையும், 1369 கிராமங்களையும் கொண்டது.
மக்கள் தொகை பரம்ப்பல்
தொகுஇம்மாகாணத்தின் மக்கள் தொகையில் கீழ்கண்டவாறு மக்கள் உள்ளனர்.
- உக்ரேனியர்கள் – 79.3%,
- உருசியர்கள் – 17.6%,
- பெலேரஷ்யர்கள் – 0.8%,
- யூதர்கள் – 0.4%,
- ஆர்மீனியர்கள் – 0.3%,
- அசர்பைஜானியர்கள் – 0.2%,
- மால்டோவினியர்கள் – 0.12%,
- ரோமாணி மக்கள் – 0.11%,
- தாதர்கள் – 0.11%,
- ஜெர்மனியர்கள் – 0.11%,
- பிறர் – 0.95%;
இம்மாகாணத்தில் உக்ரைனிய மரபுவழி திருச்சபையினர் 47.5%, உக்ரைனிய மரபுவழி கீவ்வியன் திருச்சபையினர் 10.7%, உரோமைக் கத்தோலிக்கர்கள் 1.3%, உக்ரைனிய மரபுவழி தன்னாட்சி திருச்சபையினர் 0.8%, புரோட்டஸ்டண்ட் சபையினர் 32.3% அக உள்ளனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ Zelensky appoints Reznichenko as head of Dnipropetrovsk region, Ukrinform (11 December 2020)
- ↑ (in உக்குரேனிய மொழி) The Dnipropetrovsk regional council was headed by Zelensky's compatriot, Ukrayinska Pravda (16 December 2020)
- ↑ "Legal news in Ukraine: Constitutional Court approved renaming of Dnipropetrovsk region, notaries require salary increase, a note of Ukraine to Russia, treaty on friendship with Russia has been expired". Українське право - інформаційно-правовий портал. 8 April 2019.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Dnipropetrovsk Oblast
- Official site of Dnipropetrovsk Oblast Administration (in ஆங்கில மொழி and உக்குரேனிய மொழி)
- Information Card of the Region Cabinet of Ministers of Ukraine (in ஆங்கில மொழி, உக்குரேனிய மொழி, and உருசிய மொழி)
- நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் திறந்த ஆவணத் திட்டத்தில்