சப்போரியா மாகாணம் (உக்ரைன்)
சப்போரியா மாகாணம் (Zaporizhzhia Oblast), உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் சப்போரியா நகரம் ஆகும். இம்மாகாணத்தின் பரப்பளவு 27,183 km2 (10,495 sq mi) ஆகவும், மக்கள் தொகை 16,66,515 ஆகவும் உள்ளது. இம்மாகாணம் தொழில் துறையிலும், வேளாண்மைத் துறையிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. சப்போரிசுக்கா அணுமின் நிலையம் இம்மாகாணத்தில் உள்ளது. உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, இம்மாகாணத்தின் கருங்கடல் ஒட்டிய பகுதிகளை உருசிய இராணுவத்தினர் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
சப்போரியா மாகாணம்
Запорізька область | |
---|---|
மாகாணம் | |
சப்போரியா மாகாணம்[1] | |
நாடு | உக்ரைன் |
தலைநகரம் | சப்போரியா நகரம் |
அரசு | |
• மாகாண ஆளுநர் | அலெக்சாந்தர் ஸ்டாருக்[2] |
• சப்போரியா மாகாணக் குழு | 84 இடஙகள் |
• குழுத் தலைவர் | அரிஹோரி சமர்தக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 27,183 km2 (10,495 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 9ம் இடம் |
மக்கள்தொகை (2021)[3] | |
• மொத்தம் | ▼ 16,66,515 |
• தரவரிசை | 9ம் இடம் |
Demographics | |
• மொழிகள் | உக்குரேனிய மொழி |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 69-72 |
பகுதியின் குறியீடு Area code | +380-61 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:UA |
மாவட்டங்கள் | 20 |
நகரங்கள் (மொத்தம்) | 14 |
மண்டல நகரங்கள் | 5 |
நகர்புற குடியிருப்புகள் | 23 |
கிராமங்கள் | 920 |
10-4 | UP26 |
இணையதளம் | www.zoda.gov.ua |
அமைவிடம்
தொகுசப்போரியா மாகாணத்தின் வடக்கில் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம், கிழக்கில் தோனெத்ஸ்க் மாகாணம், தெற்கிலும், தென்கிழக்கிலும் அசோவ் கடல் மற்றும் கிரிமியா குடியரசு மற்றும் மேற்கில் கெர்சன் மாகாணம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாகாண நிர்வாகம்
தொகுசப்போரியா மாகாணம் 20 மாவட்டங்களையும், 14 நகரங்களையும், 23 நகர்புற குடியிருப்புகளையும், 920 கிராமங்களையும் கொண்டது. இதன் நிர்வாகத் தலைநகரம் சப்போரியா நகரம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
- ↑ Zelensky appoints new head of Zaporizhzhia region
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;ua2021estimate
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
மேலும் படிக்க
தொகு- (in உக்குரேனிய மொழி) Запорізька область: Ілюстрована енциклопедія. [Т.2]: Архітектура і містобудування. Культура. Економіка. Райони області / К.С. Карафін, О. І. Красюк. -Запоріжжя : Дике Поле, 2004. - 293 с.
வெளி இணைப்புகள்
தொகு- Specialized investment portal – official website (in ஆங்கில மொழி)
- Zaporozhye Regional Tourist Information Centre பரணிடப்பட்டது 2018-02-06 at the வந்தவழி இயந்திரம் – official website (in ஆங்கில மொழி)
- Zaporizhzhia Oblast Administration – official website (in உக்குரேனிய மொழி)
- Zaporizhzhia Oblast Rada – official website (in உக்குரேனிய மொழி)