நியாஞ்ச மொழி
நியாஞ்சா மொழி அல்லது சேவா மொழி என்பது நைகர் காங்கோ மொழிகளின் ஒரு கிளைப்பிரிவான பண்டு மொழிக் குழுமத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். சொற்களின் முன்னொட்டாக வரக்கூடிய 'சி' (Chi) என்பது மொழி என்பதைக் குறிப்பதால், இந்த மொழி சிச்சேவா (Chichewa) அல்லது சிநியாஞ்சா (Chichewa) என அழைக்கப்படுகின்றது.
Chewa, Nyanja | |
---|---|
Chichewa, Chinyanja | |
நாடு(கள்) | சாம்பியா மலாவி மொசாம்பிக் சிம்பாப்வே |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 9.3 million (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மலாவி சாம்பியா |
மொழி கட்டுப்பாடு | unknown |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ny |
ISO 639-2 | nya |
ISO 639-3 | nya |
இம்மொழி சாம்பியா, மாலாவி, மொசாம்பிக்கு, சிம்பாவே ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒன்பது மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.