முதன்மை பட்டியைத் திறக்கவும்

நியூரம்பெர்க் (ஜெர்மன் மொழி: Nürnberg) செர்மனி நாட்டின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது பெக்னிட்சு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகர் பண்டைக்காலத்தின் பெரிய வணிகப்பாதைகளுள் ஒன்றின் அருகில் இருந்ததால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது. செர்மனியின் முதல் தொடர்வண்டிச் சேவை இவ்வூருக்கும் புர்த் என்ற ஊருக்கும் இடையில் அமைக்கப்பட்டது.

Nürnberg
நியூரம்பெர்க்
Nuremberg Castle
Nuremberg Castle
சின்னம் அமைவிடம்
நியூரம்பெர்க் இன் சின்னம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Germany" does not exist.
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் பவாரியா
நிரு. பிரிவு Middle Franconia
மாவட்டம் Urban district
Mayor Ulrich Maly (SPD)
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 186.46 ச.கி.மீ (72 ச.மை)
ஏற்றம் 302 m  (991 ft)
மக்கட்தொகை  4,98,876  பிழை: செல்லாத நேரம்[1]
 - அடர்த்தி 2,676 /km² (6,930 /sq mi)
 - Urban 4,98,876[1]
 - Metro 3[1] 
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் N
அஞ்சல் குறியீடுs 90000-90491
Area codes 0911, 09122, 09129
இணையத்தளம் nuernberg.de

ஆள்கூற்று: 49°27′0″N 11°5′0″E / 49.45000°N 11.08333°E / 49.45000; 11.08333

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Nde என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூரம்பெர்க்&oldid=1870983" இருந்து மீள்விக்கப்பட்டது