நியோலிசோகிலசு தாமிரபரணியென்சிசு
நியோலிசோகிலசு தாமிரபரணியென்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | நியோலிசோகிலசு
|
இனம்: | நி. தாமிரபரணியென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
நியோலிசோகிலசு தாமிரபரணியென்சிசு அருணாசலம் மற்றும் பலர் 2017 |
நியோலிசோகிலசு தாமிரபரணியென்சிசு (Neolissochilus tamiraparaniensis) என்பது சைப்ரினிட் மீன் சிற்றினம் ஆகும்.[1][2] இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இது தாமிரபரணி ஆற்றில் காணப்படுகிறது.[1] இதன் உடல் நிலையான நீளம் 24.7 cm (9.7 அங்) ஆக உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Eschmeyer, William N.; Fricke, Ron & van der Laan, Richard (eds.). "Neolissochilus tamiraparaniensis". Catalog of Fishes. California Academy of Sciences. Retrieved 11 December 2020
- ↑ 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Neolissochilus tamiraparaniensis" in FishBase. December 2019 version.