நிலக்கரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
நிலக்கரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல், 2010ம் ஆண்டின் அடிப்படையில் 2011ம் ஆண்டு வெளிவந்த பீ.பி நிறுவனத்தின் உலக ஆற்றல் புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலாகும்[1] 5 மில்லியன்களுக்கு அதிகமாய் உற்பத்தி செய்த நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
தரவரிசை | நாடு | நிலக்கரி உற்பத்தி (மில்லியன் டன்களில்) |
மொத்த சதவிகிதம் |
---|---|---|---|
World | 7,273.3 | 100 | |
1 | சீன மக்கள் குடியரசு | 3,240.0 | 48.3 |
2 | அமெரிக்க ஐக்கிய நாடு | 984.6 | 14.8 |
3 | இந்தியா | 569.9 | 5.8 |
- | ஐரோப்பிய ஒன்றியம் | 535.7 | 4.2 |
4 | ஆஸ்திரேலியா | 423.9 | 6.3 |
5 | உருசியா | 316.9 | 4.0 |
6 | இந்தோனேசியா | 305.9 | 4.0 |
7 | தென்னாப்பிரிக்கா | 253.8 | 3.8 |
8 | செருமனி | 182.3 | 2.5 |
9 | போலந்து | 133.2 | 1.8 |
10 | கசக்ஸ்தான் | 110.8 | 1.5 |
11 | துருக்கி | 85.3 | 1.2 |
12 | கொலொம்பியா | 74.4 | 1.0 |
13 | உக்ரைன் | 73.3 | 1.0 |
14 | கிரேக்கம் (நாடு) | 68.5 | 0.9 |
15 | கனடா | 67.9 | 0.9 |
16 | செக் குடியரசு | 50.6 | 0.7 |
17 | வியட்நாம் | 44.1 | 0.6 |
18 | செர்பியா | 41.2[2] | 0.6 |
19 | வட கொரியா | 34.8[2] | 0.5 |
20 | உருமேனியா | 30.8 | 0.4 |
21 | பல்காரியா | 28.9 | 0.4 |
22 | மங்கோலியா | 27.8[2] | 0.4 |
23 | எசுத்தோனியா | 19.8[2] | 0.3 |
24 | ஐக்கிய இராச்சியம் | 18.2 | 0.2 |
25 | தாய்லாந்து | 17.9 | 0.2 |
26 | பொசுனியா மற்றும் எர்செகோவினா | 12.1[2] | 0.2 |
27 | மெக்சிகோ | 9.3 | 0.1 |
28 | அங்கேரி | 9.1 | 0.1 |
29 | Macedonia | 7.5[2] | 0.1 |
30 | எசுப்பானியா | 7.2 | 0.1 |
31 | பிலிப்பீன்சு | 7.2[2] | 0.1 |
32 | பிரேசில் | 5.5 | 0.1 |
33 | நியூசிலாந்து | 5.3 | 0.1 |