நிலவை ஆய்வு செய்வதற்கான திறன் தரையிறங்கி

நிலவை ஆய்வு செய்வதற்கான திறன் தரையிறங்கி (Smart Lander for Investigating Moon, SLIM) என்பது சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகத்தின் (JAXA) நிலாத் தரையிறக்கத் திட்டம் ஆகும். 2021 இல் தரையிறக்க 2017 இலேயே திட்டமிடப்பட்டிருந்தாலும்,[2][6] விண்கலத்தின் எக்சு-கதிர் படமாக்கல், நிறமாக்கல் போன்ற பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் இது 2023 இற்கு ஒத்திவைக்கப்பட்டது.[7] 2023 செப்டம்பர் 7 உள்ளூர் நேரம் 08:42 மணிக்கு நிலவை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது.[3] 2023 திசம்பர் 25 இல், நிலவின் சுற்றுப்பாதையில் இணைந்து, 2024 சனவரி 19 15:20 ஒசநே இற்கு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன் விளைவாக, நிலவின் மேற்பரப்பில் மென்மையாகத் தரையிறங்கிய ஐந்தாவது நாடாக சப்பான் ஆனது.[8]

நிலவை ஆய்வு செய்வதற்கான திறன் தரையிறங்கி
Smart Lander for Investigating Moon
தரையிறங்கும் கட்டமைப்பில் SLIM இன் அரை அளவிலான மாதிரி
திட்ட வகைநிலாத் தரையிறங்கி, தளவுலவி
இயக்குபவர்சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்
இணையதளம்www.isas.jaxa.jp/home/slim/SLIM/index.html
திட்டக் காலம்7 மாதம்-கள், 1 நாள் (கழிந்தது) (ஏவப்பட்டதில் இருந்து)
2 மாதம்-கள், 18 நாள்-கள் (தரையிறங்கியதில் இருந்து)
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புமிட்சுபிசி எலெச்ட்ரிச் (MELCO)
ஏவல் திணிவு590 கிகி [1]
உலர் நிறை120 கிகி [2]
பரிமாணங்கள்1.5 × 1.5 × 2 m (4 அடி 11 அங் × 4 அடி 11 அங் × 6 அடி 7 அங்) [1]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்6 செப்டம்பர் 2023, 23:42:11 ஒசநே[3]
ஏவுகலன்H-IIA 202
ஏவலிடம்தனேகஷிமா விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர்மிட்சுபிசி
Lunar சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்25 திசம்பர் 2023 07:51 ஒசநே[4]
Lunar தரையிறங்கி
தரையிறங்கிய நாள்19 சனவரி 2024 15:20:00 ஒசநே[4]
தரையிறங்கிய பகுதி13°18′S 25°12′E / 13.3°S 25.2°E / -13.3; 25.2[5]
(சியோலி குழிக்குக் கிட்டவாக)

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "小型月着陸実証機(SLIM)プロジェクト移行審査の結果について" (PDF). JAXA. 14 July 2016. Archived from the original (PDF) on 15 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.
  2. 2.0 2.1 "小型探査機による高精度月面着陸の技術実証(SLIM)について" (PDF). 2015-06-03. Archived (PDF) from the original on 22 June 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-06-23.
  3. 3.0 3.1 Davenport, Justin (6 September 2023). "Japanese H-IIA launches X-ray telescope and lunar lander". NASASpaceFlight. Archived from the original on 7 September 2023. பார்க்கப்பட்ட நாள் 7 September 2023.
  4. 4.0 4.1 "JAXA | Moon Landing of the Smart Lander for Investigating Moon (SLIM)". Archived from the original on 5 December 2023. பார்க்கப்பட்ட நாள் 7 December 2023.
  5. "Archived copy" (PDF). Archived (PDF) from the original on 8 September 2023. பார்க்கப்பட்ட நாள் 25 August 2023.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. Hongo, Jun (November 12, 2015). "Japan Plans Unmanned Moon Landing". The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 3 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180303050304/https://blogs.wsj.com/japanrealtime/2015/11/12/japan-plans-unmanned-moon-landing-in-2019/. 
  7. "Missions of Opportunity (MO) in Development – X-Ray Imaging and Spectroscopy Mission (XRISM)". GSFC. NASA. Archived from the original on 6 September 2021. பார்க்கப்பட்ட நாள் 6 September 2021.
  8. "Japans SLIM mission aims for historic lunar landing 2023" (in English). 2024-01-20. Archived from the original on 20 January 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-01-19.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள் தொகு