நிலையான கிரயம்

நிலையான கிரயம் என்பது வணிகவியலில் குறிக்கப்பட்ட காலப்பொழுதினில் அல்லது குறிக்கப்பட்ட உற்பத்தி அளவில் வணிகமொன்றினில் எந்தவொரு மாற்றமெதனையும் ஏற்படுத்தாத செலவீனம் நிலையான கிரயம்(Fixed Cost) எனப்படும்.எடுத்துக்காட்டாக, வியாபாரி ஒருவர் நிலத்திற்காக செலுத்தும் வாடகை,ஊழியருக்கான சம்பள கொடுப்பனவு,காப்பீட்டு தொகை இவ்வகைக்குள் அடங்கும் இச் செலவீனம் உற்பத்தி அளவுகளில் தங்கியிராது.

இவற்றையும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலையான_கிரயம்&oldid=2091834" இருந்து மீள்விக்கப்பட்டது