நில்கிரி இமால்

நில்கிரி இமால் (Nilgiri Himal) என்பது நேபாள நாட்டின் அன்னபூர்ணா திண்மப் பாறைத் தொகுதியில் உள்ள மூன்று சிகரங்களின் வீச்சு ஆகும். இம்மலை வீச்சில் 7061 மீட்டர் உயரமான வடக்கு நில்கிரி, 6940 மீட்டர் உயரம் கொண்ட மத்திய நில்கிரி, 6839 மீட்டர் உயரம் கொண்ட தெற்கு நில்கிரி ஆகிய மூன்று மலைகள் காணப்படுகின்றன.

நில்கிரி
Nilgiri
வடக்கு நில்கிரி
உயர்ந்த புள்ளி
உயரம்7,061 m (23,166 அடி)
புவியியல்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Kagbeni Mustang-WLV-0741.jpg" does not exist.
அமைவிடம்நேபாளம்
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்1962

அக்டோபர் மாதம் 1962 ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த இமயமலை மலையேற்றக்குழு, முதன்முதலாக இம்மலையை ஏறி வெற்றி கண்டது. பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த லியோனெல் தெர்ரே இக்குழுவின் தலைவராக இருந்து வழிநடத்தினார்[1]. முறையே 1978 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் வடக்கு நில்கிரி மலையையும் மத்திய நில்கிரி மலையையும் சப்பான் மலையேற்றக்குழுவினர் மலையுச்சியை ஏறி வெற்றி கண்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Netherlands Himalayan Expedition to Central-West Nepal, 1962". www.himalayanclub.org. Archived from the original on 2012-09-10. பார்க்கப்பட்ட நாள் 2015-08-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நில்கிரி_இமால்&oldid=3575471" இலிருந்து மீள்விக்கப்பட்டது