அன்னபூர்ணா
அன்னபூர்ணா (Annapurna) தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் நடிகர் மோகன் பாபுவுடன் முதல் படத்தில் நடித்தார். தமிழ் திரைப்படங்களான நாடோடிப் பாட்டுக்காரன், வரவு நல்ல உறவு ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.
அன்னபூர்ணா | |
---|---|
2019இல் அன்னப்பூர்ணம்மா | |
பிறப்பு | உமாமகேசுவரி 17 October 1948 (வயது 76) விசயவாடா, சென்னை மாநிலம், இந்தியா |
மற்ற பெயர்கள் | அன்னபூர்ணம்மா, உமா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1970கள்–தற்போது வரை |
திரைப்படங்கள்
தொகு- கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் - 2012