நிஹால் அலி அல்-அவ்லாகி
நிஹால் அலி அல்-அவ்லாகி (Nihal Naj Ali Al-Awlaqi) இவர் ஓர் யேமன் வழக்கறிஞர் ஆவார். [1] இவர் யேமனின் சட்ட விவகார அமைச்சராகவும் இருக்கிறார். [2] [3] 2016 ஆம் ஆண்டில் வர் சர்வதேச வீரதீரப் பெண் விருதைப் பெற்றார் . [4] [5]
வாழ்க்கை
தொகுஅல்-அவ்லாகி யேமனில் உள்ள ஷப்வா கவர்னரேட்டைச் சேர்ந்தவர். மொராக்கோவில் உள்ள முகமது வி பல்கலைக்கழகத்தில் சட்ட அறிவியலில் இளங்கலையும், சட்டத்தில் முதுகலையும் பெற்றார். [6] இவர் அரபு, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழி பேசுகிறார். [7]
அல்-அவ்லாகி, ஏடன் பல்கலைக்கழகத்தில் உதவி சட்டப் பேராசிரியரானார். அங்கு இவர் பெண்களின் நிலை குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் பணியாற்றினார். 2013-14 ஆம் ஆண்டில் இவர் தேசிய உரையாடல் மாநாட்டின் மாநில கட்டட செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார். [6]2014 மார்ச்சில், இவர் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [8] பின்னர் அந்த அமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [9] ஜெனீவாவில் அரசாங்க பேச்சுவார்த்தை குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.
2016 சனவரியில் இவர் சட்ட விவகார அமைச்சராக அறிவிக்கப்பட்டார். [10] 2016 செப்டம்பர் 9, அன்று, யேமன் அதிபர் அப்து ரபோ மன்சூர் ஹாடி, அப்போது 39 வயதாக இருந்த அல்-அவ்லாகியை சட்ட விவகார அமைச்சராக அதிகாரப்பூர்வமாக நியமித்தார். [11] [12] [13]
குறிப்புகள்
தொகு- ↑ Historical Dictionary of Yemen. Rowman & Littlefield Publishers.
- ↑ "Biographies of 2016 Award Winners".
- ↑ "U.S. State Department honors 14 leaders from around the world". 29 March 2016.
- ↑ News, VOA. "2016 Women of Courage Award Winners".
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "الوزيرة اليمنية نهال العولقي بين أشجع نساء العالم (صور)". பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.
- ↑ 6.0 6.1 الرئيسية, الحدث برس -. "من هي "نهال ناجي علي العولقي" وزير الشؤون القانونية". Archived from the original on 31 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "جائزة المرأة الشجاعة من الخارجية الأميركية لوزيرة الشؤون القانونية - يمن 24".
- ↑ Amal Al Basha, Gender Equality Discourse in Yemini Constitutions பரணிடப்பட்டது 2017-01-16 at the வந்தவழி இயந்திரம், Danish Institute for Human Rights, 2014, p. 6
- ↑ Helen Lacker, Yemen’s ‘Peaceful’ Transition from Autocracy: Could it have succeeded?, International Institute for Democracy and Electoral Assistance, p.56
- ↑ Charles Schmitz. Historical Dictionary of Yemen. Rowman & Littlefield Publishers.
- ↑ Correspondent, Saeed Al Batati, (10 January 2016). "UN envoy in Yemen to nudge Al Houthis towards peace talks". பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ Agency, Qatar News. "Yemeni President Reshuffles Cabinet in Four Ministries". பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Issuance of decisions Republic (translated)". President Abed Rabbo Mansour Had. பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.