நீராவி உந்துப் பொறி

நீராவி உந்துப் பொறி (steam locomotive) நீராவியால் இயங்கும் பொறியின் வழியே ஆற்றலைப் பெறுகின்ற ஓர் தொடர்வண்டி உந்துப் பொறி ஆகும். இவ்வகை உந்துப் பொறிகளில் ஏதேனும் எரிபொருளுக்குத் (வழமையாக விறகு, கரி அல்லது எண்ணெய்) தீ மூட்டி கொதிகலனில் உண்டாக்கப்படும் நீராவியால் நீராவிப்பொறி இயக்கப்படுகிறது. எரிபொருளும் நீரும் உந்துப் பொறியிலேயே (அல்லது அதன்கூடவே பின்னால் இழுக்கப்படும் வண்டிகளில்) எடுத்துச் செல்லப்படுகிறது.

கிரேட் வெஸ்டேர்ன் ரெயில்வேயின் கிங் வகை உந்துப் பொறியின் வரைதல்

நீராவி உந்துப் பொறிகள் முதலில் ஐக்கிய இராச்சியத்தில் உருவாக்கப்பட்டன. தொடர்வண்டிப் போக்குவரத்தில் இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதி வரை இவை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் படிப்படியாக மின் உந்துப் பொறிகளும் டீசல் உந்துப் பொறிகளும் இவற்றிற்கு மாற்றாக அமைந்தன.

மேலும் அறிய

தொகு
  • C. E. Wolff, Modern Locomotive Practice: A Treatise on the Design, Construction, and Working of Steam Locomotives (Manchester, England, 1903)
  • Henry Greenly, Model Locomotive (New York, 1905)
  • G. R. Henderson, Cost of Locomotive Operation (New York, 1906)
  • W. E. Dalby, Economical Working of Locomotives (London, 1906)
  • A. I. Taylor, Modern British Locomotives (New York, 1907)
  • E. L. Ahrons, The Development of British Locomotive Design (London, 1914)
  • E. L. Ahrons, Steam Engine Construction and Maintenance (London, 1921)
  • J. F. Gairns, Locomotive Compounding and Superheating (Philadelphia, 1907)
  • Angus Sinclair, Development of the Locomotive Engine (New York, 1907)
  • Vaughn Pendred, The Railway Locomotive, What it is and Why it is What it is (London, 1908)
  • Brosius and Koch, Die Schule des Lokomotivführers (thirteenth edition, three volumes, Wiesbaden, 1909–1914)
  • G. L. Fowler, Locomotive Breakdowns, Emergencies, and their Remedies (seventh edition, New York, 1911)
  • Fisher and Williams, Pocket Edition of Locomotive Engineering (Chicago, 1911)
  • T. A. Annis, Modern Locomotives (Adrian Michigan, 1912)
  • C. E. Allen, Modern Locomotive (Cambridge, England, 1912)
  • W. G. Knight, Practical Questions on Locomotive Operating (Boston, 1913)
  • G. R. Henderson, Recent Development of the Locomotive (Philadelphia, 1913)
  • Wright and Swift (editors) Locomotive Dictionary (third edition, Philadelphia, 1913)
  • Roberts and Smith, Practical Locomotive Operating (Philadelphia, 1913)
  • E. Prothero, Railways of the World (New York, 1914)
  • M. M. Kirkman, The Locomotive (Chicago, 1914)
  • C. L. Dickerson, The Locomotive and Things You Should Know About it (Clinton, Illinois, 1914)
  • P. W. B. Semmens, A. J. Goldfinch, How Steam Locomotives Really Work (Oxford University Press, USA, 2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-860782-2
  • Gerald A Dee, A Lifetime of Railway Photography in Photographer Profile, Train Hobby Publications, Studfield, 1998. (Australian steam)
  • Leon Oberg, Locomotives of Australia, Reed, Sydney, 1975.
  • Swengel, F. M. The American Steam Locomotive; Vol. 1. The Evolution of the American Steam Locomotive, Midwest Rail Publication, Iowa, 1967.
  • Раков В.А. Локомотивы отечественных железных дорог 1845-1955 Транспорт, Москва, 1995
    (Rakov V.A. Locomotives of fatherland's railways 1845-1955 Transport, Moscow, 1995 (in Russian))
  • J.J.G. Koopmans: The fire burns much better ... NL-Venray 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6464-013-0

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Steam locomotives
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவி_உந்துப்_பொறி&oldid=3380385" இலிருந்து மீள்விக்கப்பட்டது