நீர்தத்தித் தவளை

தவளை இனம்
நீர்தத்தித் தவளை
A female Euphlyctis cyanophlyctis
மேற்கு வங்காளத்தில் காணப்படும் பெண் தவளை (♀)
உயிரியல் வகைப்பாடு
வேறு பெயர்கள்

Rana cyanophlyetis Schneider, 1799
Rana cyanophlyctis (Schneider, 1799)
Rana bengalensis Gray, 1830
Rana leschenaultii Duméril and Bibron, 1841
Occidozyga) cyanophlyctis (Schneider, 1799)

நீர்தத்தித் தவளை (Euphlyctis cyanophlyctis) அல்லது (Common Skittering Frog) இது நீர்நில வாழ்வன இனத்தைச் சார்ந்த தவளை இனமாகும். இது தென் மற்றும் தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. அவை பெரும்பாலும் நீரின் உள்ளேயே உடலைவைத்துக்கொண்டு தலையை வெளியில் காட்டிக்கொண்டிருக்கும். எதிரிகள் தொந்தரவு செய்தால் சத்தம் எழுப்பிக்கொண்டு தண்ணீரின் உள்ளே சென்றுமறைந்துவிடும். தண்ணீருக்கு வெளியில் அரிதாகவே காணப்படும். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Khan, M.S.; Papenfuss, T.; Anderson, S.; Rastegar-Pouyani, N.; Kuzmin, S.; Dutta, S.; Manamendra-Arachchi, K.; Sharifi, M. (2009). "Euphlyctis cyanophlyctis". IUCN Red List of Threatened Species 2009: e.T58260A86626211. doi:10.2305/IUCN.UK.2009.RLTS.T58260A11745753.en. https://www.iucnredlist.org/species/58260/86626211. {{cite iucn}}: error: |doi= / |page= mismatch (help)
  2. Nauwelaerts, Sandra; Scholliers, Jan; Aerts, Peter (2004). "A functional analysis of how frogs jump out of water". Biological Journal of the Linnean Society 83 (3): 413–420. doi:10.1111/j.1095-8312.2004.00403.x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்தத்தித்_தவளை&oldid=3420139" இலிருந்து மீள்விக்கப்பட்டது