நீர் மான்

நீர் மான்
Shammy.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
தரப்படுத்தப்படாத: Cetartiodactyla
வரிசை: Artiodactyla
குடும்பம்: Cervidae
துணைக்குடும்பம்: Capreolinae
பேரினம்: Hydropotes
Swinhoe, 1870
இனம்: H. inermis
இருசொற் பெயரீடு
Hydropotes inermis
(Robert Swinhoe, 1870)

நீர் மான் (Hydropotes inermis) என்பது உருவத்தில் கஸ்தூரி மான் இனத்தைப் போன்று சிறியாதாக இருக்கும் ஒரு மான் இனம்.அதே வேளை கிளை மானுக்கும் நீர் மானுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. கிளை மான் இனத்தில் ஆண் மான்களுக்கு கொம்புகள் இருப்பதுப் போன்று நீர் மான் இனத்தில் ஆண் மான்களுக்கு வாயின் இரண்டு பக்கவாட்டிலும் கூரிய கோரை பற்கள்(தந்தம்) இருக்கின்றன. மற்ற எந்த மான் இனங்களிடம் காணப்படாத இந்த உருவமைப்பு தான் இந்த மான் இனத்தைத் தனியொரு இனமாக எடுத்துக் காட்டுகின்றது. நீர் மான் இனங்களில் இரண்டு வகை உண்டு.ஒன்று சீன நீர் மான் (Hydropotes inermis inermis). மற்றொன்று கொரிய நீர் மான் (Hydropotes inermis argyropus).

படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நீர் மான்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_மான்&oldid=3084248" இருந்து மீள்விக்கப்பட்டது