நீலகிரி நீண்ட வால் மர சுண்டெலி

நீலகிரி நீண்ட வால் மர சுண்டெலி
Maduran leaf-nosed bat
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
வாண்டெலுரியா
இனம்:
வா. நீலகிரிகா
இருசொற் பெயரீடு
வாண்டெலுரியா நீலகிரிகா
ஜெர்டான் 1867[2]
நீலகிரி நீண்ட வால் மர சுண்டெலி பரம்பல்

நீலகிரி நீண்ட வால் மர சுண்டெலி (Nilgiri long-tailed tree mouse)[3][4] என்றும் இந்திய நீண்ட வால் மர சுண்டெலி[5] என்றும் நீலகிரி வாண்டெலூரியா (வாண்டெலுரியா நீலகிரிகா) அழைக்கப்படும் சுண்டெலியானது முரிடே[2] குடும்பத்தினைச் சார்ந்த கொறி விலங்காகும். இந்த சுண்டெலியானது ஆசிய நீண்ட வால் ஏறும் சுண்டெலியின் ஒரு துணையினமா என்பது குறித்து சர்ச்சைகள் இருந்தபோதிலும், தற்போதைய கருத்தின்படி தனி சிற்றினமாக அறியப்படுகிறது.[6] இது இந்தியாவில் காணப்படுகிறது.[2][4][7][8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. Hutson, A.M.; Schlitter, D.; Kingston, T.; Maryanto, I. (2008). "Hipposideros madurae". The IUCN Red List of Threatened Species 2008: e.T10147A3174803. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T10147A3174803.en. 
  2. 2.0 2.1 2.2 Molur, S.; Nameer, P. O. (2008). "Vandeleuria nilagirica". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/136372/0. பார்த்த நாள்: 27 June 2011. 
  3. Animals and Plants Unique to India. Lntreasures.com. Retrieved on 2012-12-28.
  4. 4.0 4.1 Sanjay Molur; Mewa Singh (2009). "Non-volant small mammals of the Western Ghats of Coorg District, southern India". Journal of Threatened Taxa 1 (12): 589–608. doi:10.11609/jott.o2330.589-608.  PDF பரணிடப்பட்டது 2012-11-01 at the வந்தவழி இயந்திரம்
  5. Mammals of India – OSAI Environmental Organisation, Tamil Nadu, India பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம். Greenosai.org. Retrieved on 2012-12-28.
  6. வார்ப்புரு:MSW3 Muroidea
  7. Small Mammal Mail. Volume 1 Number 2 (Aug–Dec 2009) zoosprint.org
  8. "South Western Ghats montane rain forests". Terrestrial Ecoregions. World Wildlife Fund.
  9. Don E. Wilson; DeeAnn M. Reeder (2005). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference. JHU Press. pp. 1517–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.

வெளி இணைப்புகள்

தொகு