நீலச்சிட்டு

பறவை இனம்
நீலச்சிட்டு
மழைக்காலத்தில் ஒரு ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
Larvivora
இனம்:
brunnea
பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதியில் இனப்பெருக்கம் செய்யும்போது,

நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதியில் குளிர் காலத்திலும் வாழுகிறது.

வேறு பெயர்கள்

Erithacus brunneus
Larvivora brunnea
Tarsiger brunnea
Larvivora wickhami
Luscinia brunnea

நீலச்சிட்டு (Indian blue robin) [2] என்பது சிட்டுவகையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இப்பறவை பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இப்பறவை இந்தியத்துணைக் கண்டத்தில் வங்கதேசம்,[3] பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகியப் பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை பொதுவாகக் காடுகளில் காணப்படும்.

வயது முதிர்ந்த இப்பறவையானது பாடும் பறவை போன்று இதன் உடல் 15 செ. மீ. நீளம் உடையதாக காணப்படுகிறது.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Luscinia brunnea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. தேடி வந்த பறவை இந்து தமிழ் திசை _ சனி, அக்டோபர் 26 2019
  3. http://oldredlist.iucnredlist.org/details/22709727/0[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Volume 2. Smithsonian Institution and Lynx Edicions. p. 393.
  5. Baker, ECS (1924). Fauna of British India. Birds. Vol. 2 (2nd ed.). Taylor and Francis, London. pp. 14–15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலச்சிட்டு&oldid=3509570" இலிருந்து மீள்விக்கப்பட்டது