நீலமார்புச் சம்பங்கோழி
(நீல மார்பு சம்பங்கோழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நீலமார்புச் சம்பங்கோழி | |
---|---|
நீலமார்புச் சம்பங்கோழி(Gallirallus striatus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | G. striatus
|
இருசொற் பெயரீடு | |
Gallirallus striatus (L, 1766) | |
தோராயமாக இவை பரவியுள்ளதைக்காட்டும் படம். |
நீலமார்புச் சம்பங்கோழி (Slaty-breasted Rail) இவை இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாப் பகுதிகளில் காணப்படும் கானாங்கோழி வகையைச் சார்ந்த ஒரு இனம் ஆகும்.[1] இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தின் தலைநகரான தேராதூன் அருகில் இமயமலையின் அடிவாரத்தில் இதன் இனப்பெருக்கம் செய்யப்பட்டது பதுவாகியுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2012). "Gallirallus striatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Kumar P. and Kumar R.S. (2009). Record of Slaty-breasted Rail Rallus striatus breeding in Dehradun, India. Indian Birds 5(1): 21–22.