நீ ஒரு மகாராணி

நீ ஒரு மகாராணி (Nee Oru Maharani) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நீ ஒரு மகாராணி
இயக்கம்சொர்ணம்
தயாரிப்புமயுரம் சௌந்தர்
சூரியாலயா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
சுஜாதா
வெளியீடுஏப்ரல் 10, 1976
நீளம்3762 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல்களை வாலி, பூவை செங்குட்டுவன், கோவை குமாரதேவன் ஆகியோர் இயற்றினர்.

வ. எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "அவள் ஒரு பச்சைக்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
2 "ராணி.. நீ ஒரு" கே. ஜே. யேசுதாஸ்

மேற்கோள்கள் தொகு

  1. "நீ ஒரு மகாராணி - 1976 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_ஒரு_மகாராணி&oldid=3739006" இலிருந்து மீள்விக்கப்பட்டது