நுகம் (திரைப்படம்)

நுகம் (ஆங்கிலம்: Nugam) அக்டோபர் 18, 2013ல் வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இதனை ஜெஃபி இயக்கினார். இனியா இப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகன் இல்லை என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

நுகம்
இயக்கம்ஜெஃபி
கதைஜெஃபி
இசைடி. ஜே. கோபிநாத்[1]
நடிப்பு
ஒளிப்பதிவுரமேஷ்
படத்தொகுப்புஏ. எல். ரமேஷ்
கலையகம்சினர்ஜி கிரியேஷன்ஸ்[2]
விநியோகம்ஈரோஸ் இன்டர்நேசனல்
வெளியீடுஅக்டோபர் 18, 2013 (2013-10-18)
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்புதொகு

பாடல்கள்தொகு

Untitled

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபெல் கோபுரத்தின் முன்பு பிரான்சிய நடிகை நடிஜே பியூஸன் டயக்னி (Nadeje Beausson Diagne) சிறப்பு விருந்தினராகக் கொண்டு மே 5, 2012 அன்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 5 பாடல்கள். டி.ஜே. கோபிநாத் இசையமைத்துள்ளார்.

பாடல்களின் பட்டியல்
எண் தலைப்புபாடகர் (கள்) நீளம்
1. "ஒன்னும் ஒன்னும் ரெண்டுடி"  நவின், சங்கீதா  
2. "என் கனவின் சிநேகிதியே"  நரேஷ் ஐயர்  
3. "நான் ரொம்ப கெட்ட பையன்"  தேவி ஸ்ரீ பிரசாத்  
4. "நீ பார்த்ததும்"  பென்னி தையால், மாதங்கி  
5. "எப்படி என்னுள்"  சத்யன்  

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகம்_(திரைப்படம்)&oldid=2705960" இருந்து மீள்விக்கப்பட்டது