வர்த்திதம்
வர்த்திதம்
வர்த்திதம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இரண்டாவது
தாண்டவம்

வர்த்திதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இரண்டாவது கரணமாகும்.

இரு மணிக்கட்டுகளை வளைத்து தொடையின் பக்கத்தில் கைகளைத் தொங்கவிடுவது வர்த்திதம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுடங்குகை&oldid=3218797" இலிருந்து மீள்விக்கப்பட்டது