நுரை (தாவரம்)
நுரை | |
---|---|
நுரைப்பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. longan
|
இருசொற் பெயரீடு | |
Dimocarpus longan Lour.[2] | |
வேறு பெயர்கள் [2] | |
|
நுரை அல்லது செம்பூவம் [3] (Longan; Dimocarpus longan) என்பது உண்ணத்தக்க பழங்களைத் தரக் கூடிய ஒரு அயனமண்டல தாவரம் ஆகும். இது சபின்டேசியே (Sapindaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.
விபரிப்பு
தொகுநுரை மரம் என்றும் பசுமையாகக் காணப்படும் இடைத்தர உயரமுள்ள மரம் ஆகும். இது சுமார் 6 மீட்டர்கள் (20 அடி) முதல் 7 மீட்டர்கள் (23 அடி) வரையான உயரத்தில் வளரக் கூடியது. மணல் பாங்கான தரையில் வளரக் கூடியது. இது 4.5 °C (40 °F) வரையான வெப்பநிலையில் சிறப்பாக வளரக் கூடியது. சுமார்−2 °C (28 °F) அளவு வரையான வெப்பநிலை மாற்றத்தைத் தாங்கும்.[4]
வரலாறு
தொகுமியன்மாருக்கும் தெற்கு சீனாவுக்குமிடையிலான மலைத்தொடர்களில் இது உற்பத்தியானதாக நம்பப்படுகின்றது. மற்றொரு அறிக்கையின்படி இந்தியா, இலங்கை, உயர் மியன்மார், வட தாய்லாந்து, கம்போடியா, வடக்கு வியட்நாம் மற்றும் நியூ கினி ஆகியவற்றில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது. .[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dimocarpus longan". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 1998: e.T32399A9698234. 1998. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T32399A9698234.en. http://www.iucnredlist.org/details/32399/0. பார்த்த நாள்: 5 Sep 2016.
- ↑ 2.0 2.1 "Dimocarpus longan". World Checklist of Selected Plant Families. ராயல் தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 5 Sep 2016 – via The Plant List.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
- ↑ Herbst, S. & R. (2009). The Deluxe Food Lover's Companion. Barron's Educational Series – via Credo Reference.
- ↑ Lim, T.K. (2013). Edible Medicinal And Non-Medicinal Plants: Volume 6, Fruits. Springer Science & Business Media – via Google Books.