நூறாவது
நூறாவது என்பது எண்கணிதத்தப்படி ஒரு முழு பகுதியை , நூறு சம பங்குகளாக பிரித்து அவற்றில் ஒரு பங்கு தான் நூறாவது ஆகும் .எ-கா , 675 இல் நூறாவது என்பது 67.75[1][2]
நூறாவது என்பது நூறுகளின் பெருக்கல் நேர்மாறு ஆகும்
நூறாவது என்பதை பதின்மமாக 0.01 என எழுதப்படுகிறது, மற்றும் பின்னமாக 1/100 என எழுதப்படுகிறது.
"நூறாவது" என்பதை "வரிசை எண்ணாக" தொன்னூற்று ஒன்பதை அடுத்தத எண்ணாகவும், "நூறு மற்றும் முதலாவது" என்பதை, 100வது என்றும் எழுதப்படுகிறது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Meaning of hundredth". Cambridge Dictionary. பார்க்கப்பட்ட நாள் 31 March 2024.
- ↑ "Hundredth". Math.net. பார்க்கப்பட்ட நாள் 2024-03-31.