நெட்ஸ் 107 (Netz 107) என்பது இசுரேலிய வான்படையின் ஒரு எப்-16 சண்டை வானூர்தியாகும். 107 இலக்கத்தைக் கொண்ட நெட்ஸ் 107 ஒப்பேரா நடவடிக்கையில் பங்கு பற்றியது. ஒப்பேரா நடவடிக்கையில் குண்டு வீச்சு உட்பட, பின்னர் 6.5 எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது. ஒரு எப்-16 வானூர்தி அதிகம் சுட்டு வீழ்த்திய எண்ணிக்கையான 6.5 விமானங்கள் என்ற சாதனையை இது கொண்டுள்ளது.[1]
நெட்ஸ் 107
|
|
நெட்ஸ் 107; வானூர்தியின் கீழ் தாக்குதல் வெற்றி அடையாளங்கள்.
|
வகை
|
எப்-16 (நெட்ஸ்)
|
தொடர்
|
107
|
முதல் பறப்பு
|
1980
|
Owners and operators
|
இசுரேலிய வான்படை / IDF/AF
|
In service
|
2 சூலை 1980
|
Last flight
|
2015
|
Preserved at
|
இசுரேலிய வான்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
|
சுட்டு வீழ்த்தப்பட்ட வானூர்திகள்
தொகு
திகதி
|
விமானி
|
ஆயுதம்
|
வீழ்த்தட்ட வானூர்தி
|
21 ஏப்ரல் 1982
|
சீவ் ரஸ்
|
எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை
|
சிரிய மிக்-23
|
9 சூன் 1982
|
எலிசர் செகேடி
|
எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை
|
சிரிய மிக்-23 (பகுதியான தாக்குதல்)
|
9 சூன் 1982
|
எலிசர் செகேடி
|
எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை
|
சிரிய மிக்-23
|
11 சூன் 1982
|
எய்தன் ஸ்ரிவா
|
எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை
|
சிரிய மிக்-23
|
11 சூன் 1982
|
எய்தன் ஸ்ரிவா
|
எஐஎம்-9 வான்-வான் ஏவுகணை
|
சிரிய சுகோய் எஸ்.யு-22
|
11 சூன் 1982
|
எய்தன் ஸ்ரிவா
|
எம்61ஏ1 பல்குழல் துப்பாக்கி
|
சிரிய சுகோய் எஸ்.யு-22
|
11 சூன் 1982
|
எய்தன் ஸ்ரிவா
|
ஏவுகணை
|
சிரிய எஸ்ஏ 342 உலங்குவானூர்தி
|