நெபெலைட்டு

சிலிக்கேட்டு கனிமம்

நெபெலைட்டு (Knebelite) என்பது (Fe,Mn)2SiO4 என்ற அனுபவ வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் மாங்கனீசு கனிமம் ஆகும். பயலைட்டு-தெப்ரோயிட்டு கனிம வரிசையில் இது மாங்கனீசு வகை கனிமமாகும். அடர்பச்சை நிறத்தில் செஞ்சாய்சதுரப் படிகங்களாக நெபெலைட்டு உருவாகிறது. சுவீடன் நாட்டில் பல்வேறு இடங்களிலும் தென் ஆப்பிரிக்கா, உருசியா, பிரித்தானிய கொலம்பியா, நியூ ஆம்சையர் , உரோடு தீவு ஆகிய பகுதிகளில் நெபெலைட்டு கனிமம் காணப்படுகிறது.[1]

நெபெலைட்Knebelite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு(Fe,Mn)2SiO4
இனங்காணல்
நிறம்அடர் பச்சை
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெபெலைட்டு&oldid=4050571" இலிருந்து மீள்விக்கப்பட்டது