நெமாசுபிசு சலிமலி

நெமாசுபிசு சலிமலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. சலிமலி
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு சலிமலி
அகர்வால் மற்றும் பலர் 2022[1]

சலீம் அலி குள்ள மரப்பல்லி எனப்படும் நெமாசுபிசு சலிமலி (Cnemaspis salimalii), நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. பகலாடி வகையினைச் சார்ந்த இந்தப் பல்லி பாறைகளில் வசிக்கும். பூச்சியுண்ணி வகையினைச் சார்ந்தது ஆகும்.

இந்தச் சிற்றினத்தின் பெயரும் பொதுப் பெயரும் பறவையியல் நிபுணர் சாலிம் அலியினை கௌரவிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Agarwal I, Thackeray T, Khandekar A 2022. A multitude of spots! Five new microendemic species of the Cnemaspis gracilis group (Squamata: Gekkonidae) from massifs in the Shevaroy landscape, Tamil Nadu, India. Vertebrate Zoology 72: 1137-1186
  2. Ishan Agarwal; Tejas Thackeray; Akshay Khandekar (7 திசம்பர் 2022). "A multitude of spots! Five new microendemic species of the Cnemaspis gracilis group (Squamata: Gekkonidae) from massifs in the Shevaroy landscape, Tamil Nadu, India" (in en). Vertebrate Zoology 72: 1137-1186. doi:10.3897/VZ.72.E94799. விக்கித்தரவு Q115774703. பன்னாட்டுத் தர தொடர் எண்:1864-5755. https://vertebrate-zoology.arphahub.com/article/94799/download/pdf/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமாசுபிசு_சலிமலி&oldid=4165860" இலிருந்து மீள்விக்கப்பட்டது