நெமாசுபிசு லித்தோபிலிசு
நெமாசுபிசு ரெகாலிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. ரெகாலிசு
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு ரெகாலிசு பால் மற்றும் பலர் 2021[1] |
நெமாசுபிசு லித்தோபிலிசு (Cnemaspis lithophilis) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். பகலாடி உயிரியான நெ. லித்தோபிலிசு பாறைகளில் வாழ்கின்றன. இவை பூச்சியுண்ணி வகையினைச் சார்ந்தது. பாறைகளுடன் இந்தச் சிற்றினத்தின் நெருங்கிய தொடர்பு காரணமாக, கிரேக்கச் சொல்லான 'லித்தோசு' (=கல்) மற்றும் 'பிலியா' (=பாசம்) கலவையினால் பெயரிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pal, S., Mirza, Z. A., Dsouza, P., & Shanker, K. 2021. Diversifying on the Ark: multiple new endemic lineages of dwarf geckos from the Western Ghats provide insights into the systematics and biogeography of South Asian Cnemaspis (Reptilia: Squamata). Zoological Research, 42(6): 675-691
- ↑ https://reptile-database.reptarium.cz/species?genus=Cnemaspis&species=lithophilis&search_param=%28%29