நெய்யாறு கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தியமலையில் தோன்றி ஓடும் ஓர் ஆறு. இவ் ஆறு நெய்யாற்றன்கரை வட்டத்தில் பாய்ந்து பின் அரபிக் கடலில் சேர்கிறது. இவ் ஆற்றின் நீளம் 56 கிலோமீட்டர்கள். கல்லாறு, முல்லையாறு முதலியன இதன் துணையாறுகள். நெய்யாற்றின் குறுக்கே நெய்யாறு அணை 1958-ல் கட்டப்பட்டது.

நெய்யாறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்அரபிக்கடல்
நீளம்56 கி.மீ
நெய்யாறு

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்யாறு&oldid=3901320" இலிருந்து மீள்விக்கப்பட்டது