நெல்கட்டும்செவல்
தென்காசி மாவட்டத்திலுள்ள கிராமம்
நெல்கட்டும்செவல் (Nerkattumseval)(நெல்கட்டான்சேவல்)(நெல்லிட்டாங்வில்லி என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது) என்பது மதுராவின் 72 பாளையங்களில் ஒன்றாகும். இது நாகம நாயக்கர் மற்றும் அவரது மகன் விசுவநாத நாயக்கரின் ஆளுகையில் உட்பட்டதாக இருந்தது. நெற்கட்டும்சேவல் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ளது.[1]
நெற்கட்டும்சேவல் Nerkattaanseval | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°14′10″N 77°27′38″E / 9.236130°N 77.460640°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி மாவட்டம் |
ஏற்றம் | 165 m (541 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,493 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
பாளையம் அமைவிடம்
தொகுஇந்த மறவர் பளையம் மதுரை நாயக்கர் ஆட்சியில் திருநெல்வேலி மாகாணத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்திருந்தது.
அருங்காட்சியகம்
தொகுதமிழக அரசால் அமைக்கப்பட்ட பூலி தேவருக்கான அருங்காட்சியகம் நெற்கட்டும்சேவலில் அமைந்துள்ளது.
மதம்
தொகுஸ்ரீ உள்ளமுடயர் சாஸ்தா கோயில், சப்பாணி முத்து கோயில், அம்மன் கோயில், ஸ்ரீ வெள்ள பாண்டியன் கோயில், கருப்ப சுவாமி கோயில், மொட்டமலை முருகன் கோயில் மற்றும் விநாயகர் கோயில்.
அருகில் உள்ள பாளையங்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 22 November 2010. பார்க்கப்பட்ட நாள் 15 December 2010.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)