நெல்லுக்கு சக்களத்தி
நெல்லுக்கு சக்களத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. oryzoides
|
இருசொற் பெயரீடு | |
Echinochloa oryzoides (Ard.) Fritsch. |
நெல்லுக்கு சக்களத்தி (தாவர வகைப்பாட்டியல் : Echinochloa oryzoides) இது ஒரு புற்கள் வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இவை நெல் வயல்களில் நெல்பயிருக்கு ஊடாக செழித்து வளரும் தன்மை கொண்டது. தோற்றத்தில் நெல்லைப்போல் காட்சி கொடுத்தாலும் இந்த தாவரம் ஒரு போலிநெல் ஆகும். குறிப்பிட காலங்கள் கழித்து களையெடுப்பது போல் வேரோடு பிடுங்கி விடுவார்கள்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Emine Kaya Altop, Husrev Mennan, Jens Carl Streibig, Unal Budak & Christian Ritz (2014). "Detecting ALS and ACCase herbicide tolerant accession of Echinochloa oryzoides (Ard.) Fritsch. in rice (Oryza sativa L.) fields". Crop Protection. p. 1. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.