நேசேர் (Nesher (எபிரேயம்: נֶשֶׁר‎) இஸ்ரேல் நாட்டின் வடக்கில் அமைந்த ஹைபா மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் 1925-ஆம் ஆண்டில் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர்களுக்காக நிறுவப்பட்டது.[2]1929-இல் அரேபியர்கள் இந்த சிமெண்ட் ஆலையை தீவைத்து எரித்தனர்.[3]

நேசேர்
נֶשֶׁר
எபிரேயம் transcription(s)
 • ISO 259Nešr
நேசேர் is located in இசுரேல்
நேசேர்
நேசேர்
ஆள்கூறுகள்: 32°46′16″N 35°02′22″E / 32.77111°N 35.03944°E / 32.77111; 35.03944
நாடு இசுரேல்
மாவட்டம்ஹைபா மாவட்டம்
நிறுவிய ஆண்டு1925
அரசு
 • மேயர்அவி பினமோ
பரப்பளவு
 • மொத்தம்12.09 km2 (4.67 sq mi)
மக்கள்தொகை
 (2014)[1]
 • மொத்தம்23,511
 • அடர்த்தி1,900/km2 (5,000/sq mi)
பெயரின் பொருள்"கழுகு" அல்லது "பருந்து"

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2014-ஆம் ஆண்டின் இஸ்ரேல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நெசேர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 23,511 ஆக இருந்தனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,930 மக்கள் இந்நகரத்தில் வாழ்ந்தனர். மக்கள் தொகையில் 99.5% யூதர்களும் மற்றும் அரபியர் அல்லாதவர்களும் இருந்தனர். இந்நகரத்தின் 30.7% மககள் தொகையில், 1990-ஆம் ஆண்டிற்குப் பின் பிற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்த யூதர்கள் ஆவர்.[4]

தொல்லியல் அகழாய்வுகள்

தொகு

படக்காட்சி

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 2014 populations Israel Central Bureau of Statistics
  2. Haifa: Transformation of an Arab Society 1918-1939, May Seikaly
  3. Eshel, Tzadok (1976). The Cement and Its Makers: Nesher's Jubilee (in ஹீப்ரூ). Haifa: Nesher. p. 68.
  4. "Local Authorities in Israel 2005, Publication #1295 - Municipality Profiles - Nesher" (PDF) (in ஹீப்ரூ). Israel Central Bureau of Statistics. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
கார்மேல் மலையிலிருந்து நெசேர் நகரத்தின் பரந்த காட்சி

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nesher
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேசேர்&oldid=3179287" இலிருந்து மீள்விக்கப்பட்டது