நேதாஜி (இதழ்)
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
நேதாஜி (Netaji) என்பது தமிழ்நாட்டில் அனைத்திந்திய பார்வர்டு பிளாக்கு வெளியிட்ட தமிழ் மொழி வார இதழ் ஆகும். இதன் முதல் பிரதி 1948ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான சனவரி 23 அன்று வெளியிடப்பட்டது. இதன் நிறுவனர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bose, K.; Forward Bloc. Madras: 1988, Tamil Nadu Academy of Political Science. p. 168.
- ↑ "நேதாஜி இதழ்" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.