நேபாள சோம்பேறி தேரை

நேபாள சோம்பேறி தேரை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மெகோப்ரிடே
பேரினம்:
கூட்டிகர்
இனம்:
கூ. நேபாலென்சிசு
இருசொற் பெயரீடு
கூட்டிகர் நேபாலென்சிசு
துபோயிசு, 1974

கூட்டிகர் நேபாலென்சிசு (Scutiger nepalensis) என்பது பொதுவாக நேபாள சோம்பேறி தேரை என்று அழைக்கப்படுகிறது.[2] இது மெகோப்ரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை நீர்நில வாழ்வன ஆகும். இது நேபாளத்திலும், சீனாவிலும், இந்தியாவிலும் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புல்வெளி மற்றும் ஆறுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Annemarie Ohler, Tej Kumar Shrestha (2004). "Scutiger nepalensis". IUCN Red List of Threatened Species 2004: e.T57617A11664079. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T57617A11664079.en. https://www.iucnredlist.org/species/57617/11664079. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Frank, N., and E. Ramus.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_சோம்பேறி_தேரை&oldid=3836626" இலிருந்து மீள்விக்கப்பட்டது