ஜான் நேப்பியர்

இசுக்கொட்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் வானியலாளர் (1550–1617)
(நேப்பியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜான் நேப்பியர் (John Napier of Merchistoun; 1 பெப்ரவரி 1550 – 4 ஏப்பிரல் 1617) இசுக்காட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளரும், இயற்பியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் மடக்கைகள், நேப்பியரின் எலும்புகள் என்ற எண்சட்டம், தசமப் புள்ளிகளைப் பரவலாகப் பயன்படுத்தியமை போன்றவைக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். நேப்பியரின் பிறந்த இடமான மேர்சிஸ்டன் அரண்மனை தற்போது நேப்பியர் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.[1]

ஜான் நேப்பியர்
John Napier
ஜான் நேப்பியர் (1550–1617)
பிறப்பு(1550-02-01)1 பெப்ரவரி 1550
எடின்பரோ,
இசுக்கொட்லாந்து
இறப்பு4 ஏப்ரல் 1617(1617-04-04) (அகவை 67)
எடின்பரோ, இசுக்காட்லாந்து
தேசியம்இசுக்காட்லாந்தர்
துறைகணிதவியலாளர்
கல்வி கற்ற இடங்கள்புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமடக்கைகள்
கோள முக்கோணவியல்

மேற்கோள்கள்

தொகு
  1. Monuments and monumental inscriptions in Scotland: The Grampian Society, 1871

வெளி இணைப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_நேப்பியர்&oldid=3920149" இலிருந்து மீள்விக்கப்பட்டது