நைக்டிபாட்ராச்சசு பெரியார்
நைக்டிபாட்ராச்சசு பெரியார் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றவை
|
குடும்பம்: | நைக்டிபேட்ராச்சிடே
|
பேரினம்: | |
இனம்: | நை. பெரியார்
|
இருசொற் பெயரீடு | |
நைக்டிபேட்ராச்சசு பெரியார் பிஜூ மற்றும் பலர், 2011 |
நைக்டிபாட்ராச்சசு பெரியார் (Nyctibatrachus periyar) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் தவளை இனமாகும். இது 2011-ல் விவரிக்கப்பட்டது. இத்தவளை பெரியார் புலிகள் காப்பகத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Biju, S. D.; I. Van Bocxlaer; S. Mahony; K. P. Dinesh; C. Radhakrishnan; A. Zachariah; V. B. Giri; F. Bossuyt (2011). "A taxonomic review of the Night Frog genus Nyctibatrachus Boulenger, 1882 in the Western Ghats, India (Anura: Nyctibatrachidae) with description of twelve new species". Zootaxa 3029 (1–96).