நைஜீரியத் திரைப்படத்துறை

நைஜீரியத் திரைப்படத்துறை (Cinema of Nigeria) என்பது நைஜீரிய நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இத் திரைப்படத்துறை பொதுவாக 'நொலிவுட்' என அழைக்கப்படுகிறது. நைஜீரியாவில் திரைப்படத்துறை 1990களில் நைஜீரியாவின் மிகப் பெரிய நகரமான லேகோசில் தொடங்கி வளர்ச்சி பெற்றுவருகிறது. இங்கே ஒவ்வொரு திரைப்படத்துக்குமான முதலீடு மிகச் சிறியதே (~$15,000) என்றாலும், முதன் முறையாக ஆபிரிக்கர்களால், ஆபிரிக்கர்களுக்காக இங்கேயே பெருமளவில் திரைப்படங்கள் தாயரிக்கப்படுகின்றன. எண்ணிக்கை அளவில் ஐக்கிய அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்த படியாக இங்கேயே பெருமளவு திரைப்படங்கள் தாயரிக்கப்படுகின்றன. இவை தரத்தில் மிகவும் அடிமட்டத்திலேயே இருந்தாலும் ஆபிரிக்கர்களுடன் தொடர்புடைய பல கருக்களை எடுத்தாளுகின்றன.

நைஜீரியத் திரைப்படத்துறை
திரைகளின் எண்ணிக்கை218 (2019)[1]
 • தனிநபருக்கு100,000 க்கு 0.1 (2011)[2]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2011)[3]
மொத்தம்997
Number of admissions (2019)[4]
மொத்தம்5,432,537
 • தனி நபருக்கு0.03
நிகர நுழைவு வருமானம் (2013)[6]
மொத்தம்NG₦ 126 பில்லியன் (US$800 million)[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nigeria Box Office Year Book, 2019". books.filmhouseng.com. Archived from the original on 2020-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-06-27.
  2. "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Feature films – Total number of national feature films produced". UNESCO Institute for Statistics. பார்க்கப்பட்ட நாள் 17 April 2017.
  4. "Nigeria Box Office Year Book, 2019". books.filmhouseng.com. Archived from the original on 2020-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-06-27.
  5. "Movie producers beg banks for cash as Nollywood goes global". Lagos, Nigeria: Business Day. 13 August 2013. பார்க்கப்பட்ட நாள் 21 February 2014.
  6. Okedara, Solomon (12 செப்டெம்பர் 2013). "Before the 'oil festival' ends". Lagos, Nigeria: National Mirror. Archived from the original on 4 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2014.

வெளி இணைப்புகள்

தொகு