நைட்ரசோனியம் நான்குபுளோரோ போரேட்டு

நைட்ரசோனியம் நான்குபுளோரோ போரேட்டு (Nitrosonium tetrafluoroborate) என்பது NOBF4 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் நைட்ரோசில் நான்கு புளோரோ போரேட்டு என்றும் நைட்ரசோனியம் டெட்ராபுளோரோபோரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் இந்நிறமற்ற திண்மம் நைட்ரசோயேற்ற முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[1].

நைட்ரசோனியம் நான்குபுளோரோ போரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நைட்ரசோனியம் நான்குபுளோரோ போரேட்டு
வேறு பெயர்கள்
நைட்ரோசில் நான்கு புளோரோ போரேட்டு
இனங்காட்டிகள்
14635-75-7 Y
ChemSpider 9312255 N
InChI
  • InChI=1S/BF4.NO/c2-1(3,4)5;1-2/q-1;+1 N
    Key: KGCNVGDHOSFKFT-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 151929
  • [B-](F)(F)(F)F.N#[O+]
பண்புகள்
BF4NO
வாய்ப்பாட்டு எடை 116.81 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகத் திண்மம்
அடர்த்தி 2.185 g cm−3
உருகுநிலை 250 °C (482 °F; 523 K) (பதங்கமாகும்)
சிதைவடையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

புளோரோ போரிக் அமிலத்தினுடைய நைட்ரசோனியம் உப்பு , நைட் ரசோனியம் நான்குபுளோரோ போரேட்டு ஆகும். இச்சேர்மத்தில் நைட்ரசோனியம் நேர்மின் அயனி,[NO]+ மற்றும் நான்குபுளோரோ போரேட்டு எதிர்மின் அயனியும், [BF4] −சேர்ந்துள்ளன.

வினைகள்

தொகு

[MII(CH3CN)x][BF4]2 கட்டமைப்பில் அமைந்த உலோக உப்புகள் தயாரிக்க நைட்ரசோனியம் நான்குபுளோரோ போரேட்டு பயன்படுத்தப்படுகிறது. ( இங்கு M = Cr, Mn, Fe, Co, Ni, Cu ஆகிய தனிமங்கள் ஆகும்) நைட்ரசோனியம் நேர்மின் அயனி இங்கு ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது மற்றும் இதுவே நைட்ரிக் ஆக்சைடு வாயுவாக ஒடுக்கமடைகிறது.:[2]

M + NOBF4 + xCH3CN → [M(CH3CN)x](BF4)2 + NO

பெர்ரோசீனுடன் வினை நிகழுமெனில் பெர்ரோசீனியம் நான்குபுளோரோ போரேட்டு உருவாகிறத[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "A15806 Nitrosonium tetrafluoroborate, 98%". Alfa Aesar website. Archived from the original on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2010-09-04.
  2. Robert A. Heintz, Jennifer A. Smith, Paul S. Szalay, Amy Weisgerber, And Kim R. Dunbar. "11. Homoleptic Transition Metal Acetonitrile Cations with Tetrafluoroborate or Trifluoromethanesulfonate Anions". Inorg. Synth. 33: 75–83. doi:10.1002/0471224502.ch2. 
  3. Roger M. Nielson, George E. McManis, Lance K. Safford, Michael J. Weaver (1989). "Solvent and electrolyte effects on the kinetics of ferrocenium-ferrocene self-exchange. A reevaluation". J. Phys. Chem. 93 (5): 2152. doi:10.1021/j100342a086.