நைட்ரசோயூரியா

நைட்ரசோயூரியா (Nitrosourea) ஒரு மூலக்கூறாகவும், நைட்ரசோ குழுவும் (R-NO) யூரியா குழுவும் சேர்ந்த ஒரு சேர்மமாகவும் கருதப்படுகிறது.

நைட்ரசோயூரியா
Skeletal formula of a minor tautomer of nitrosourea
Skeletal formula of a minor tautomer of nitrosourea
Ball and stick model a minor tautomer of nitrosourea
Ball and stick model a minor tautomer of nitrosourea
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நைட்ரசோயூரியா
இனங்காட்டிகள்
13010-20-3 N
ChemSpider 94772 Y
InChI
  • InChI=1S/CH3N3O2/c2-1(5)3-4-6/h(H3,2,3,5,6) Y
    Key: OSTGTTZJOCZWJG-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 105035
  • NC(=O)N=NO
  • C(=O)(N)NN=O
பண்புகள்
CH3N3O2
வாய்ப்பாட்டு எடை 89.05 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

உதாரணங்கள்

தொகு
  • அரபினோபைரனோசில்-என்-மெத்தில்-என்-நைட்ரசோயூரியா (அரனோசு)
  • கார்மசுட்டின் (பிசு-குளோயெத்தில்நைட்ரசோயூரியா)
  • குளோரோசோட்டோசின்
  • எத்தில்நைட்ரசோயூரியா
  • போட்மசுட்டின்
  • லோமசுட்டின்
  • நிமசுட்டின்
  • என்-நைட்ரசோ-என்-மெத்தில்யூரியா
  • ரானிமசுட்டின்
  • செமசுட்டின்
  • சிடெரெப்டோசோசின்

நைட்ரசோயூரியா சேர்மங்கள் அனைத்தும் டி.என்.ஏ. உடன் ஆல்கைல் குழுவை இணைக்கும் முகவர்கள் ஆகும். பெரும்பாலும் இவை மருந்தால் நோய் நீக்கும் சிகிச்சையில் பயன்படுகின்றன[1]. இவை கொழுப்பு விரும்பிகளாகும். எனவே இவற்றால் இரத்தம்-மூளையில் உட்புகவிடாமல் செய்யும் தடுப்புகளைத் தாண்டிச் செல்லமுடியும். கிளியோபிளாசுட்டோமா போன்ற மூளைக் கட்டிகளுக்கானச் சிகிச்சையில் பயனுள்ளதாக உள்ளது [2].

பக்க விளைவுகள்

தொகு

லோமசுட்டின் போன்ற சில நைட்ரசோயூரியாக்கள் குடலிய நுரையீரல் நோய்களுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன [3].

மேற்கோள்கள்

தொகு
  1. "Antineop". Archived from the original on 2009-03-07. பார்க்கப்பட்ட நாள் 2009-01-24.
  2. Takimoto CH, Calvo E. "Principles of oncologic pharmacotherapy". பரணிடப்பட்டது 2009-05-15 at the வந்தவழி இயந்திரம் in Pazdur R, Wagman LD, Camphausen KA, Hoskins WJ (Eds) Cancer management: a multidisciplinary approach பரணிடப்பட்டது 2013-10-04 at the வந்தவழி இயந்திரம். 11 ed. 2008.
  3. "Lomustine (CCNU)-induced pulmonary fibrosis". Tumori 72 (1): 95–8. 1986. பப்மெட்:3952821. https://archive.org/details/sim_tumori_1986-02-28_72_1/page/n103. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரசோயூரியா&oldid=4174392" இலிருந்து மீள்விக்கப்பட்டது