நைத்திரைற்று
(நைட்ரைட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நைத்திரைற்று அல்லது நைட்ரைட் (Nitrite) அயன் என்பது NO2− என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய சமச்சீரான எதிரயன் ஆகும்.[1] இதன் இரு N-O பிணைப்புகளும் சமநீளமுடையவை.[2] நைத்திரைற்று அயனின் நேர்மின்னியேற்றத்தின் மூலம் உறுதி குறைந்த காடியான நைத்திரசுக் காடி பெறப்படும்.[3]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
நைத்திரைற்று | |||
இனங்காட்டிகள் | |||
14797-65-0 | |||
ChEBI | CHEBI:16301 | ||
ChemSpider | 921 | ||
EC number | 233-272-6 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 946 | ||
| |||
பண்புகள் | |||
NO− 2 | |||
வாய்ப்பாட்டு எடை | 46.01 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
நைத்திரைற்று அயன்
தொகுநைத்திரைற்று உப்புகள்
தொகுசோடியம் ஐதரொட்சைட்டு அல்லது சோடியம் இருகாபனேற்று நீர்க்கரைசலினுள் நைத்திரசுப் புகையைச் செலுத்துவதன் மூலம் சோடியம் நைத்திரைற்று ஆக்கப்படுகின்றது.[4]
- NO + NO2 + 2NaOH (அல்லது Na2CO3) → 2NaNO2 +H2O (அல்லது CO2)
கரிம வேதியியலில் ஈரசோனியமாக்கல் தாக்கங்களில் நைத்திரைற்று உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன..[5]
காடி-மூல இயல்புகள்
தொகுநீர்க்கரைசல் நிலையில், நைத்திரசுக் காடி ஒரு மென்காடி ஆகும்.[6]
- HNO2 H+ + NO2−; 298 Kஇல் இத்தாக்கத்தின் காடிக் கூட்டற்பிரிகை மாறிலி 0.00046 mol dm-3 ஆகும்.[7]
இதனையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Nitrite". Encyclopædia Britannica. 2 பெப்பிரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டெம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ William Vining, Young, Roberta Day & Beatrice Botch (2014). General Chemistry. Cengage Learning. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781305275157.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ C. H. Foyer & G. Noctor (2006). Photosynthetic Nitrogen Assimilation and Associated Carbon and Respiratory Metabolism. Springer Science & Business Media. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780306481383.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. pp. 461–464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 160.
- ↑ எஸ். தில்லைநாதன் (1999). அசேதன இரசாயனம். Sasko Publication. p. 61.
- ↑ Book of Data for Teachers of Chemistry. National Institute of Education. 2010. p. 28.