நைமிசாரண்யம் (காடு)

இந்து சமய இலக்கியங்களில் உள்ள புனிதமான காடு

நைமிசாரண்யம் (சமக்கிருதம்: नैमिषारण्य), அல்லது நைமிசா (சமக்கிருதம்: नैमिष) என்பது அடிக்கடிப் புராண இலக்கியங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இதிகாசங்களில் குறிப்பிடப்படும் ஒரு புனிதமான காடு ஆகும்.[1][2] இங்கு தான் புராணங்கள் ஏராளமான முனிவர்களுக்கு முன்னாள் முதன் முதலாகக் கூறப்பட்டன என்று கருதப்படுகிறது.[3]

முனிவர் சுகா ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முனிவர்களுக்கு முன்னாள் உரையாற்றுகிறார். நைமிசாரண்யம், பகவத புராணம்.

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் கோமதி ஆற்றின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் தற்கால மிஸ்ர் என்ற இடம் தான் இந்த பண்டைக்கால காடு அமைந்திருந்த இடம் என்று கருதப்படுகிறது.[2]

மேலும் காண்க

தொகு
  • நைமிசாரண்யம், நைமிசாரண்யக் காடு இருந்த இடத்தில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் ஒரு கோயில்

உசாத்துணை

தொகு
  1. Knapp, Stephen (2008-05-29). Seeing Spiritual India: A Guide to Temples, Holy Sites, Festivals and Traditions (in ஆங்கிலம்). iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780595614523.
  2. 2.0 2.1 Mani, Vettam (1975). Puranic encyclopaedia : a comprehensive dictionary with special reference to the epic and Puranic literature. Robarts - University of Toronto. Delhi : Motilal Banarsidass. pp. 517.
  3. Sharma, Jugal Kishor (1993). Punya Bhoomi Bharat (in ஆங்கிலம்). Suruchi Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789381500095.

நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைமிசாரண்யம்_(காடு)&oldid=3801658" இலிருந்து மீள்விக்கப்பட்டது