நையோபியம் இருசல்பைடு
வேதிச் சேர்மம்
நையோபியம் இருசல்பைடு (Niobium disulfide) என்பது NbS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது கருப்பு நிற அடுக்காலான ஒரு திடப்பொருளாகும்.[3] மற்ற இடைநிலை உலோக இருசால்கோசெனைடுகளைப் போலவே இதையும் மீமெல்லிய சாம்பல் நிறத் தாள்களாக உரிக்கவியலும். இந்த அடுக்குகள் மீக்கடத்துத்திறனை வெளிப்படுத்துகின்றன. இங்கு மாறுநிலை வெப்பநிலை 2 செண்டி ஆம்பியர் முதல் 6 கெல்வின் வரை அதிகரிக்கிறது. அடுக்கின் தடிமன் 6 முதல் 12 நானோமீட்டர் வரை அதிகரித்து, பின்னர் தடிமனுடன் நிறைவுருகிறது.
NbS2 exfoliated layer
| |
NbS2 structure
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நையோபியம்(IV) சல்பைடு, நையோபியம் இருசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12136-97-9 | |
ChemSpider | 9980003 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11805338 |
| |
பண்புகள் | |
NbS2 | |
வாய்ப்பாட்டு எடை | 157.038 கி/மோல்[1] |
தோற்றம் | கருப்பு நிற படிகங்கள்[1] |
அடர்த்தி | 4.4 கி/செ.மீ3[1] |
+120·10−6 செ.மீ3/மோல்[2] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம், hR9, No. 160 |
புறவெளித் தொகுதி | R3m |
Lattice constant | a = 0.333 நானோமீட்டர், b = 0.333 நானோமீட்டர், c = 1.78 நானோமீட்டர் |
படிகக்கூடு மாறிலி
|
|
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நையோபியம் இருசெலீனைடு, நையோபியம் இருதெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | வனேடியம் இருசல்பைடு, தாண்டலம் இருசல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. p. 4.76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.
- ↑ Lee, P.A. (6 December 2012). Optical and Electrical Properties. Springer Science & Business Media. p. 446. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-010-1478-6.
- ↑ Rajora, O. S.; Curzon, A. E. (1987). "The preparation and X‐ray diffraction study of the layer materials NbSxSe2−x for 0 ≦ x ≦ 2". Physica Status Solidi A 99: 65–72. doi:10.1002/pssa.2210990108.