நோக்கியா என்900

நோக்கியா என்900 என்பது நோக்கியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு நுண்ணறி பேசி வகை நகர்பேசி ஆகும். இந்த வகை கைபேசி நவம்பர் 11, 2009 அன்று வெளியானது. மேலும் இந்த வகை தொலைபேசியில் புவியிடங்காட்டி (GPS), புளுடூத், வை-ஃபை போன்ற பல அதிகப்படியான வசதிகள் உள்ளன.

நோக்கியா என்900
Nokia N900-1.jpg
உற்பத்தியாளர்நோக்கியா
வகைநுண்ணறி பேசி,
கையடக்க கணினி மற்றும் மொபைல் இணைய சாதனம்
வெளியீட்டு தேதிநவம்பர் 11, 2009 (2009-11-11)
Mediaமைக்ரோSD அட்டை[1]
இயக்க அமைப்புமெயாமோ 5,[2] மீகோ
சேமிப்பு திறன்256 எம்பி NAND ஃபிளாஷ்
32 ஜிபி eMMC ஃபிளாஷ்[2]
நினைவகம்256 எம்பி மொபைல் DDR
DisplayTFT 800 × 480 தெளிவுத்திறன்
89 மிமீ3.5 in) குறுக்காக
உள்ளீடுதொடுதிரை
விசைப்பலகை
புகைப்படக்கருவி5.0 மெகாபிக்சல் (2,584×1,938) 1/2.5" உணரி [3]
Connectivityயு.எசு.பி 2.0,
புளுடூத் 2.0,
வை-ஃபை,
இன்பிராரெட், ஜிஎஸ்எம்
Online servicesஸ்கைப், ஐஎம் அரட்டைகள், ஃபேஸ்புக்

மேலும் பார்க்கவும்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nokia N900
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்தொகு

  1. Nokia Corporation(27 August 2009). "Maemo 5 injects speed and power into mobile computing". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 19 September 2009.
  2. 2.0 2.1 "Maemo software – Nokia > Nokia N900 mobile computer > Technical specifications". Nokia Corporation. பார்த்த நாள் 19 September 2009.
  3. http://talk.maemo.org/archive/index.php/t-33855.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_என்900&oldid=2750300" இருந்து மீள்விக்கப்பட்டது