நோனாகோசேன்

வேதிச் சேர்மம்

நோனாகோசேன் (Nonacosane) என்பது C29H60 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். நேர்ச்சங்கிலி ஐதரோகார்பன் சேர்மமான இதன் அமைப்பு வாய்ப்பாடு CH3(CH2)27CH3 என்று எழுதப்படுகிறது. நோனாகோசேன் சேர்மத்திற்கு 1,590,507,121 கட்டமைப்பு மாற்றியன்கள் உள்ளன.

நோனாகோசேன்
Skeletal formula of nonacosane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நோனாகோசேன்[1]
இனங்காட்டிகள்
630-03-5 Y
Beilstein Reference
1724922
ChEBI CHEBI:7613 N
ChEMBL ChEMBL428955 Y
ChemSpider 11903 Y
EC number 211-126-2
InChI
  • InChI=1S/C29H60/c1-3-5-7-9-11-13-15-17-19-21-23-25-27-29-28-26-24-22-20-18-16-14-12-10-8-6-4-2/h3-29H2,1-2H3 Y
    Key: IGGUPRCHHJZPBS-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C08384 Y
ம.பா.த நோனாகோசேன்
பப்கெம் 12409
  • CCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
UNII IGL1697BK1 Y
பண்புகள்
C29H60
வாய்ப்பாட்டு எடை 408.80 g·mol−1
தோற்றம் வெண்மை, ஒளிபுகாது, மெழுகுத்தன்மை கொண்ட படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 0.8083 கி செ.மீ−3
உருகுநிலை 62 முதல் 66 °C; 143 முதல் 151 °F; 335 முதல் 339 K
கொதிநிலை 440.9 °C; 825.5 °F; 714.0 K
மட. P 15.482
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

நோனாகோசேன் சேர்மம் இயற்கையாகவே தோன்றுகிறது. ஓர்கியா லுகோசுடிக்மா எனப்படும் அந்துப்பூச்சி இன்த்தின் இனக்கவர்ச்சி இயக்கு நீரின் ஓர் அங்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.[2] பெண் அனோபிலிசு சுடீபன்சி கொசு உட்பட பல பூச்சிகளின் இரசாயன தகவல் பரிமாற்றத்தில் இச்சேர்மம் ஒரு பங்கு வகிக்கிறது என்று சான்றுகள் தெரிவிக்கின்றன.[3]

பல அத்தியாவசிய எண்ணெய்களில் நோனாகோசேன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை செயற்கையாகவும் தயாரிக்க முடியும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "nonacosane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2004. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 2 January 2012.
  2. Pheromone identification
  3. "Relative abundance of two cuticular hydrocarbons indicates whether a mosquito is old enough to transmit malaria parasites". J. Med. Entomol. 41 (4): 807–9. 2004. doi:10.1603/0022-2585-41.4.807. பப்மெட்:15311480. 
  4. Bentley, H.R.; Henry, J.A.; Irvine, D.S.; Mukerji, D.; Spring, F.S. (1955). "Triterpenoids. Part XXXII. cyclolaudenol, a triterpenoid alcohol from opium". J. Chem. Soc.: 596–602. doi:10.1039/jr9550000596. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோனாகோசேன்&oldid=4145729" இலிருந்து மீள்விக்கப்பட்டது