நோனா ஆறு
பங்களாதேஷில் ஒரு நதி
நோனா ஆறு (Nona River) இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறாகும். நோனா ஆறு சாம்துருப் ஜாங்கார் மலைப்பகுதியில் தோன்றி பாக்சா மாவட்டம் மற்றும் நல்பாரி மாவட்டங்களில் பாய்ந்து பராலியா ஆற்றில் சங்கமிக்கின்றது.[1][2]
நோனா ஆறு Nona River | |
---|---|
பெயர் | নোনা নদী (அசாமிய மொழி) |
அமைவு | |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | பாக்சா மாவட்டம் நல்பாரி மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | சாம்துருப் ஜாங்கார் |
⁃ அமைவு | பூடான் |
⁃ ஆள்கூறுகள் | 26°49′17.5″N 91°33′26.1″E / 26.821528°N 91.557250°E |
முகத்துவாரம் | பராலியா ஆறு |
⁃ அமைவு | கிசுமத் கிராமம், நல்பாரி மாவட்டம், அசாம் |
⁃ ஆள்கூறுகள் | 26°22′49.2″N 91°32′03.8″E / 26.380333°N 91.534389°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | நோனா ஆறு - பராலியா ஆறு -புத்திமாரி ஆறு- பிரம்மபுத்திரா ஆறு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "A fluvio geomorphic study of the nona baralia river basin in Assam".
- ↑ "Ground Water Information Booklet Baksa District, Assam" (PDF). General Portal of Central Ground Water Board, Ministry of Jal Shakti, Department of Water Resources, Government of India.