பராலியா ஆறு
பராலியா ஆறு (Baralia River) இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின துணை நதியாகும். பராலியா ஆறு லொக்காதிடோரா ஆற்றில் உருவாகி நல்பாரி மாவட்டம் வழியாகப் பாய்ந்து புத்திமாரி மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றில் சங்கமிக்கிறது.[1] [2] நோனா ஆறு பராலியா ஆற்றின் துணை நதியாகும். [3]
பராலியா ஆறு | |
---|---|
நல்பாரி, பராலியா ஆற்றில் துர்க்கா சிலை கரைத்தல், பாகர்காட் | |
பெயர் | বৰলীয়া নদী (அசாமிய மொழி) |
அமைவு | |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | நல்பாரி |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | லொக்கோதிடோரா ஆறு |
⁃ அமைவு | பாராநதி வனவிலங்கு சரணாலயம் |
⁃ ஆள்கூறுகள் | 26°43′26.9″N 91°41′08.4″E / 26.724139°N 91.685667°E |
முகத்துவாரம் | புத்திமாரி ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 26°15′29.6″N 91°27′57″E / 26.258222°N 91.46583°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | லொக்காதிடோரா ஆறு- பராலி ஆறு - புத்திமாரி ஆறு - பிரம்மபுத்திரா ஆறு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nalbari District Embankment System". Nalbari District Website - Government of India. Archived from the original on 2021-04-20. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
- ↑ "A Study on Bank Erosion by the River Baralia" (PDF).
- ↑ "A fluvio geomorphic study of the nona baralia river basin in Assam".