நோனி மாவட்டம்
மணிப்பூரில் உள்ள மாவட்டம்
நோனி மாவட்டம் (Noney District) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும். தமெங்கலாங் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[1][2][3][4][5][6] இதன் நிர்வாகத் தலைமையிடம் லாங்மாய் நகரம் ஆகும்.
நோனி மாவட்டம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
நிறுவிய ஆண்டு | 8 டிசம்பர் 2016 |
தலைமையிடம் | லாங்மாய் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வருவாய் வட்டங்கள்
தொகுநோனி மாவட்டம் 4 வருவய் வட்டங்களைக் கொண்டது.[7] அவைகள்:
- லாங்மாய் வட்டம்
- நுங்கா வட்டம்
- கௌபும் வட்டம்
- ஹோசோங் வட்டம்
மக்கள்
தொகுஇம்மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் ரோங்மெய் நாகா இன பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்களுடன் இன்புய் நாகா மக்கள் சிறுபான்மையாக ஹோசோங் வட்டத்தின் வாழ்கின்றனர். ரோங்மெய் மொழி பெரும்பான்மையாகவும், இன்புய் மொழி, சிரு மொழி, காதே மொழி மற்றும் தடோ மொழிகள் சிறுபான்மையாகப் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "7 new districts formed in Manipur amid opposition by Nagas". Indiatoday.intoday.in. 2016-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-18.
- ↑ "Manipur Creates 7 New Districts". Ndtv.com. 2016-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-18.
- ↑ "New districts to stay, says Manipur CM". தி இந்து. 2016-12-31. http://www.thehindu.com/news/national/other-states/New-districts-to-stay-says-Manipur-CM/article16966242.ece. பார்த்த நாள்: 2017-01-18.
- ↑ "Manipur Chief Minsiter [sic] inaugurates two new districts amid Naga protests". Timesofindia.indiatimes.com. 2016-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-01-18.
- ↑ "Simply put: Seven new districts that set Manipur ablaze". இந்தியன் எக்சுபிரசு. 2016-12-20. http://indianexpress.com/article/explained/manipur-violence-new-districts-okram-ibobi-united-naga-council-4436039/. பார்த்த நாள்: 2017-01-18.
- ↑ "Creation of new districts could be game-changer in Manipur polls | opinion". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2016-04-22. http://www.hindustantimes.com/opinion/creation-of-new-districts-could-be-game-changer-in-manipur-polls/story-UPuB37G5kcybvNQqCCf61I.html. பார்த்த நாள்: 2017-01-18.
- ↑ New 7 Districts and talukas of Manipur State – Government Order