தமெங்கலாங் மாவட்டம்
மணிப்பூரில் உள்ள மாவட்டம்
தமெங்கலாங் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று.[1] இந்த மாவட்டத்தின் தலைநகரமாக தமெங்கலாங் நகரம் செயல்படுகிறது.
தமெங்கலாங்
Tamenglong | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
தலைநகரம் | தமெங்கலாங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,391 km2 (1,695 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,40,143 |
• அடர்த்தி | 32/km2 (83/sq mi) |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
இணையதளம் | tamenglong |
பொருளாதாரம்
தொகு2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது[2]
உட்பிரிவுகள்
தொகுஇந்த மாவட்டம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
மக்கள் தொகை
தொகு2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்த மாவட்டத்தில் 140,143 மக்கள் வசிப்பது கண்டறியப்பட்டுள்ளது.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)