நோம் முர்றோ

நோம் முர்றோ (ஆங்கில மொழி: Noam Murro) (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1961) இவர் ஒரு இஸ்ரேலிய நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஸ்மார்ட் பீபிள், 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

நோம் முர்றோ
Noam Murro
பிறப்புஆகத்து 16, 1961 (1961-08-16) (அகவை 62)
பணிஇயக்குநர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2008 ஸ்மார்ட் பீபிள் இயக்குநர்
2014 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் இயக்குநர்

மேற்கோள்கள் தொகு

  1. "Nothing is Impossible - Nothing is Impossible". web.archive.org. Retrieved 2014-08-30Reference. Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோம்_முர்றோ&oldid=3483668" இலிருந்து மீள்விக்கப்பட்டது