நோயாளி காப்பு மற்றும் தாங்கத்தகு கவனிப்புச் சட்டம்
நோயாளி காப்பு மற்றும் தாங்கத்தகு கவனிப்பு சட்டம் (Patient Protection and Affordable Care Act, PPACA),[1][2] பரவலாக ஒபாமாகேர்,[3][4][5]மார்ச் 23, 2010 அன்று ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவால் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டமாக ஒப்பிடப்பட்டது. 111வது ஐக்கிய அமெரிக்க காங்கிரசின் முதன்மை உடல்நலக் கவனிப்பு சீர்திருத்தமாக (உடல்நல கவனிப்பு மற்றும் கல்வி ஒத்திசைவு சட்டம்,2010 உடன்) இச்சட்டம் உள்ளது. பிபிஏசிஏ என குறுக்கப்படும் இச்சட்டம் பணியமர்த்துவோர் அல்லது அரசு வழங்கும் காப்புறுதித் திட்டங்களால் காக்கப்படாத தனிநபர் குறைந்த மிகத்தேவையான உடல்நல காப்புறுதித் திட்டம் ஒன்றில் பங்கேற்க வேண்டும் எனவும் இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் வரையறுக்கிறது. தனிநபர் உரிமைக்கட்டளை எனப்படும் சமய நம்பிக்கைகள், நிதி நெருக்கடிகள் போன்ற சில காரணங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இந்தச் சட்டம் தனியார் உடல்நலக் காப்புறுதி தொழிலையும் அசின் உடல்நல காப்புறுதித் திட்டங்களையும் பாதிப்பதுடன் முன்னரே இருந்த உடல்நிலைகளுக்கான காப்புறுதியை கூடுதலாக்குகிறது; கூடுதலான 30 மில்லியன் அமெரிக்கர்களுக்கு காப்புறுதி அணுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.[6][7] மேலும் இச்சட்டத்தினால் தேசிய மருத்துவச் செலவை கூடுதலாக்கி தேசிய பற்றாக்குறையை குறைக்கும் என்றும் உடல்நலக் கவனிப்புச் செலவு ஏறுவதைக் மட்டுப்படுத்தும்,[8][9] என்றும் எதிர்நோக்கும் மெடிகேர் செலவு குறையும் என்றும்[10] கூறப்படுகின்றன.
முழுத் தலைப்பு | நோயாளி காப்பு மற்றும் தாங்கத்தகு கவனிப்பு சட்டம் |
---|---|
எழுத்துச்சுருக்கம் | PPACA |
பொதுவழக்கில் | தாங்கத்தகு கவனிப்பு சட்டம், உடல்நலக் காப்புறுதி சீர்திருத்தம், உடல்நலக் கவனிப்பு சீர்திருத்தம், ஒபாமாகேர் |
சட்டமாக்கியது | 111வது United States Congress |
செயல்பாடு | மார்ச் 23, 2010 குறிப்பிட்ட தனிவகை முறைகள் 2020வரை படிப்படியாக |
மேற்கோள்கள் | |
பொதுச் சட்டம் | 111–148 |
ஐக்கிய அமெரிக்க அரசியல்சட்டங்கள் | 124 Stat. 119 through 124 Stat. 1025 (906 பக்கங்கள்) |
குறியீடு | |
சட்டமன்ற வரலாறு | |
| |
முக்கிய திருத்தங்கள் | |
Health Care and Education Reconciliation Act of 2010 Comprehensive 1099 Taxpayer Protection and Repayment of Exchange Subsidy Overpayments Act of 2011 | |
உச்சநீதிமன்ற வழக்குகள் | |
National Federation of Independent Business v. Sebelius | |
பிபிஏசிஏ மேலவையில் திசம்பர் 24, 2009 அன்று 60–39 வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது.[11] கீழவையில் மார்ச் 21, 2010 அன்று 219–212 வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது.[12]
பெரும்பான்மையான மாநிலங்களும் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இச்சட்டத்தின் சில அங்கங்களும் அல்லது முழுமையாகவும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று வழக்குத் தொடர்ந்தனர்.[13] சூன் 28, 2012 அன்று ஐக்கிய அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தது. எனினும் இத்தீர்ப்பு இந்தச் சட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கு கூட்டாட்சி அரசு மெடிக்கேர் திட்டத்திற்கான நிதி வழங்கலை நிறுத்திவைக்க இருந்ததையும் நிறுத்தி உள்ளது.[14][15][16][17]
மேற்கோள்களும் குறிப்புக்களும்
தொகு- ↑ Elmendorf, Douglas W. (January 22, 2010). "Additional Information on the Effect of the Patient Protection and Affordable Care Act on the Hospital Insurance Trust Fund". Congressional Budget Office. பார்க்கப்பட்ட நாள் 2010-03-31.
This letter responds to questions you posed about the Congressional Budget Office's (CBO's) analysis of the effects of H.R. 3590, the Patient Protection and Affordable Care Act (PPACA)
- ↑ வார்ப்புரு:USPL, 124 இயற்றுச்சட்டம். 119, to be codified as amended at scattered sections of the Internal Revenue Code and in 42 U.S.C..
- ↑ Amanda Cox, Alicia Desantis and Jeremy White (25 March 2012). "Fighting to Control the Meaning of ‘Obamacare’". The New York Times. http://www.nytimes.com/interactive/2012/03/25/us/politics/fighting-to-control-the-meaning-of-obamacare.html. பார்த்த நாள்: 29 June 2012.
- ↑ Wallace, Gregory (June 25, 2012). "[[:வார்ப்புரு:-']]Obamacare': The word that defined the health care debate". CNN. பார்க்கப்பட்ட நாள் June 28, 2012.
{{cite web}}
: URL–wikilink conflict (help) - ↑ Cillizza, Chris; Blake, Aaron (March 26, 2012). "President Obama embraces 'Obamacare' label. But why?". The Washington Post. http://www.washingtonpost.com/blogs/the-fix/post/president-obama-embraces-obamacare-label-but-why/2012/03/25/gIQARJ5qaS_blog.html. பார்த்த நாள்: April 1, 2012.
- ↑ "Review of U.S. Health Care Law from a Human Rights Perspective". Doctors for Global Health. Archived from the original on 2012-01-20. பார்க்கப்பட்ட நாள் 2012-01-09.
- ↑ "First Speech to a Joint Session of Congress". February 24, 2009.
{{cite web}}
: Unknown parameter|name=
ignored (help) - ↑ Keehan SP, Sisko AM, Truffer CJ, et al. (August 2011). "National health spending projections through 2020: economic recovery and reform drive faster spending growth". Health Aff (Millwood) 30 (8): 1594–605. doi:10.1377/hlthaff.2011.0662. பப்மெட்:21798885.
- ↑ "Estimated Financial Effects of the Patient Protection and Affordable Care Act of 2009" (PDF). Centers for Medicare and Medicaid Services. December 10, 2009. பார்க்கப்பட்ட நாள் April 1, 2012.
- ↑ "CBO's 2011 Long-Term Budget Outlook பரணிடப்பட்டது 2012-02-20 at the வந்தவழி இயந்திரம்" June 2011. p. 44. Quote: "Through those changes and numerous others, the 2010 legislation significantly decreased Medicare outlays relative to what they would have been under prior law."
- ↑ "On Passage of the Bill (H.R. 3590 as Amended)". U.S. Senate. பார்க்கப்பட்ட நாள் 2012-01-09.
- ↑ "Roll Call Vote: On Motion to Concur in Senate Amendments (Patient Protection and Affordable Care Act)". Office of the Clerk: House of Representatives. 2010-03-21. பார்க்கப்பட்ட நாள் 2012-04-09.
- ↑ Lambert, Lisa (January 28, 2011). "FACTBOX-Lawsuits challenging U.S. healthcare reform". Reuters இம் மூலத்தில் இருந்து மே 10, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120510043931/http://www.reuters.com/article/2011/01/28/usa-healthcare-legal-idUSN2823552420110128.
- ↑ Denniston, Lyle (November 14, 2011). "Court sets 5 1/2-hour hearing on health care". SCOTUSblog. http://www.scotusblog.com/2011/11/court-sets-5-12-hour-hearing-on-health-care/.
- ↑ James Vicini, Jonathan Stempel and Joan Biskupic (June 28, 2012). "Top court upholds healthcare law in Obama triumph". Reuters. Archived from the original on ஜூன் 28, 2012. பார்க்கப்பட்ட நாள் June 29, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Supreme Court's Ruling on the ACA-June 28, 2012" (PDF). Archived from the original (PDF) on 2012-06-28. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
- ↑ Amy Jeter and Elizabeth Simpson (June 28, 2012). "HLocal doctors pleased about mandate, worried about cost". The Virginian-Pilot. Pilotonline.com via hamptonroads.com. பார்க்கப்பட்ட நாள் June 29, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
மேலும் படிக்க
தொகு- John E. McDonough (2011). Inside National Health Reform. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520270190.
{{cite book}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - Estimated Financial Effects of the "Patient Protection and Affordable Care Act," as Amended. April 22, 2010.
வெளி இணைப்புகள்
தொகு- Video: Obama signs Healthcare Bill
- Supreme Court Ruling on the ACA-June 28, 2012 பரணிடப்பட்டது 2012-06-29 at the வந்தவழி இயந்திரம்
- Remarks by the President on Supreme Court Ruling on the Affordable Care Act-June 28, 2012
- HealthCare.gov - Information including FAQ on health care changes
- Basics: Health care reform issues as provided by Emily Smith from CNN' June 25, 2012