நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை
நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை (Neuschwanstein Castle, இடாய்ச்சு மொழி: Schloss Neuschwanstein, pronounced [nɔʏˈʃvaːnʃtaɪn], [New Swanstone Castle] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) என்பது செருமனியின் தென்மேற்கு பவேரியாவிலுள்ள கொநோஸ்வாங்கா கிராமத்தில் அமைந்துள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டு ரோமனெஸ்க் எழுச்சி கட்டிடக்கலை அரண்மனையாகும். இவ்வரண்மனை ஓய்விடமாகவும் ரிச்சார்ட் வாக்னருக்கு அஞ்சலி செலுத்தவும் பவேரியாவின் இரண்டாம் லுட்விக்கினால் பணிக்கப்பட்டது. லுட்விக் தன் சொந்த நிதியில் இதனைக் கட்டினார்.
நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | ரோமனெஸ்க் எழுச்சி கட்டிடக்கலை |
இடம் | கொநோஸ்வாங்கா, செருமனி |
கட்டுமான ஆரம்பம் | 5 செப்டம்பர் 1869 |
நிறைவுற்றது | ஏறக்குறைய 1892 (பூர்த்தியாகவில்லை) |
உரிமையாளர் | பவேரியா அரண்மனை திணைக்களம் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | எடுவாட் ரைடல் |
குடிசார் பொறியாளர் | எடுவாட் ரைடல், ஜோர்ச் வொன் டொல்மன், யூலியஸ் கொஃப்மன் |
பிற வடிவமைப்பாளர் | இரண்டாம் லுட்விக், கிறிஸ்டியன் யாங் |
இதை ஒரு சிறிய குன்று ஒன்றின் மீது கட்ட 1869 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. சில பகுதிகளின் வேலை பாக்கியிருந்த நிலையிலும் 1884 இல் மன்னர் லுட்விக், நியுஸெவான்ஸ்டெய்ன் கோட்டைமனையில் குடிபுகுந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ முகில் (14 மார்ச் 2018). "பவேரியா கட்டிடங்கள்: கனவுக் கோட்டைகள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புக்கள்
தொகு- Official website.
- Neuschwanstein Pictures பரணிடப்பட்டது 2012-02-08 at the வந்தவழி இயந்திரம்: From a visitors perspective.
- Neuschwanstein Castle on Bavarian Palace Department website.
- Floor Plan All floors.
- Webcam.
- Many 360° panoramas, with locations on three floor plans on ZDF site (requires Flash version 9 or higher).
- Several 360° panoramas (requires QuickTime VR).