நோ டியர்ஸ் பார் தி டெட் (திரைப்படம்)
நோ டியர்ஸ் பார் தி டெட் (அங்குல்: 우는 남자; இலத்தீன்: Uneun Namja; literally Crying Man) 2014ல் வெளிவந்த தென் கொரிய அதிரடி திகில் திரைப்படமாகும். இதனை லீ ஜியோங்-பியோம் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தொழிற்முறை கொலைகாரன் (ஜாங் டோங்-கன்) தன்னுடைய இலக்கினை (கிம் மின்-ஹீ) இறுதியாக கொல்வதைப் பற்றியதாகும்.[1][2][3][4][5][6]
நோ டியர்ஸ் பார் தி டெட் | |
---|---|
இயக்கம் | லீ ஜியோங்-பியோம் |
தயாரிப்பு | கிம் டே-வோன் |
கதை | லீ ஜியோங்-பியோம் |
இசை | சோய் யோங்-ராக் |
நடிப்பு | ஜாங் டோங்-கன் கிம் மின்-ஹீ |
ஒளிப்பதிவு | லீ மோ-ஜியே |
படத்தொகுப்பு | நாம் நா-யியோங் |
விநியோகம் | சி.ஜே. என்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | சூன் 4, 2014 |
ஓட்டம் | 116 நிமிடங்கள் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் ஆங்கிலம் |
நடிகர்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ Baek, Byung-yeul (2 June 2014). "Unlikely hitman: After string of disastrous films, heartthrob Jang Dong-gun is back". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
- ↑ Tae, Sang-joon (30 August 2013). "LEE Jeong-beom's THE MAN FROM NOWHERE Follow-up Confirmed Cast". Korean Film Council. பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.
- ↑ Park, Jin-hai (11 May 2014). "Hallyu stars return to big screen". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.
- ↑ Jo, Yeon-kyung (31 May 2014). "Interview: Jang Dong Gun Confesses He Fell into a Slump for Years". enewsWorld. Archived from the original on 2015-07-05. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
- ↑ Jo, Yeon-kyung (31 May 2014). "Interview: Jang Dong Gun was Glad to Act Opposite Kim Min Hee in Crying Man". enewsWorld. Archived from the original on 2015-07-05. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
- ↑ Lee, Eun-sun (12 June 2014). "Jang rejects copycat claims over new film". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 2014-06-20.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் (கொரிய மொழி)
- முகநூலில் Crying Man (கொரிய மொழி)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் No Tears for the Dead
- ஹன்சினிமாNo Tears for the Dead
- No Tears for the Dead பரணிடப்பட்டது 2014-06-16 at the வந்தவழி இயந்திரம் at